மேலும் அறிய

Taapsee Pannu: முதல்ல ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க.. செய்தியாளரை வெளுத்துவாங்கிய டாப்ஸி!

நடிகை டாப்ஸி செய்தியாளரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை டாப்ஸி செய்தியாளரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. இதனையடுத்து ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம் , வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அதிகமாக வாய்ப்புகள் வந்ததும் அங்கு கவனம் செலுத்திய டாப்ஸி அங்கு பட படங்களில் நடித்தார்.

View this post on Instagram
 
A post shared by Taapsee Pannu (@taapsee)

அந்த வகையில்  இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் கடந்த மாதம் ஓடிடியில் வெளியான திரைப்படம்  ‘டோபாரா’. இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் பாய்காட் டோபாரா என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. 

View this post on Instagram
 
A post shared by Taapsee Pannu (@taapsee)

இது குறித்து அண்மையில் நடந்த ஓடிடி ப்ளே விருதுகள் 2022 -ல் கலந்து கொண்ட டாப்ஸியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டாப்ஸி  ‘எந்தப்படம்  பாய்காட் ட்ரெண்டை எதிர்கொள்ளாமல் இருக்கிறது.. உடனே அந்த செய்தியாளர் அவரிடம் கேள்வி கேட்க முயன்றார். 

View this post on Instagram
 
A post shared by Hindustan Times (@hindustantimes)

ஆனால் அவரை பேசவிடாமல் தடுத்த டாப்ஸி நீங்கள் என்னுடைய கேள்விக்கு முதலில் பதிலளியுங்கள். அதன் பின்னர் நான் உங்களது கேள்விக்கு பதில் கொடுக்கிறேன். சொல்லுங்கள் எந்தப்படம் விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் இருக்கிறது.” என்றார். 

தொடர்ந்து பேசிய செய்தியாளர் விமர்சகர்கள் சொன்னதை திருப்பிச் சொல்ல, கோபமான டாப்ஸி  நீங்கள் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் ஹோம்வொர்க் செய்து விட்டு வாருங்கள். பின்னர் அவர்களே சொல்வார்கள் நடிகர்களுக்கு ஒழுக்கம் இல்லை என்பார்கள்.  ஹசீன் தில்ருபா படத்திற்காக நடிகை டாப்ஸிக்கு சிறந்த நடிகைக்கான விருது ஓடிடி ப்ளே விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget