’சிம்புவின் அரசியல் என்ட்ரி’ - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

பொலிடிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக சிம்புவின் ’மாநாடு’ உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

’எப்போவுமே இவர் ஷூட்டிங்குக்கு லேட்டாதான் வருவாரு. இவரால தயாரிப்பாளருக்கு ரொம்ப நஷ்டம். இது போன்ற பல விமர்சனங்களுக்கு தொடர்ச்சியாக ஆளாகி வந்தார் பிரபல நடிகர் சிம்பு. இதனோடு சேர்த்து தனது கூடுதல் உடல் எடைக்காகவும் சமூக வலைதளங்களில் அதிகமான விமர்சனங்களுக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து அதிரடியாகத் தனது உடல் எடையை குறைத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அதுமட்டுமின்றி ஈஸ்வரன் போன்ற படங்களிலும் நடித்து முடித்திருந்தார்.

ஷூட்டிங்ஸ்பாட் விமர்சனங்கள், அரசியல் மற்றும் சமூக ரீதியான அவரது கருத்துக்களால் ஏற்படும் சலசலப்புகளைத் தாண்டி சிம்புவின் படங்கள் குறித்த அறிவிப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு தற்போது நடித்து வரும் படம் மாநாடு, பொலிடிகல் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

#STR in Political Entry... #Maanaadu Ground is Getting Ready..@SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @ACTOR_UDHAYAA @manojkumarb_76 @Anjenakirti @Richardmnathan @UmeshJKumar @Cinemainmygenes @silvastunt@johnmediamanagr pic.twitter.com/C4TzKdGrWW
— sureshkamatchi (@sureshkamatchi) March 21, 2021

வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைக்க ரிச்சர்ட் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. கொரோனா காலகட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் குறித்த சுவையான தகவல் ஒன்றை அப்டேட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "STR-ன் அரசியல் என்ட்ரி இதோ.. மாநாட்டிற்காக அரங்கம் தயாராகின்றது", என்று கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags: Yuvan Shankar Raja Maanadu Venkat Prabhu suresh kamatchi simbu STR

தொடர்புடைய செய்திகள்

''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!

''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’ கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’  கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்

Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

Kishore K Swamy Arrested:  முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது