மேலும் அறிய

“கடன் வாங்கி அமெரிக்கா அனுப்புனேன்; கார்த்தி செய்தது இதுதான்” - மனம் உருகிய சிவக்குமார்!

பார்ப்பதற்கு அப்பா போல இருந்தாலும் சூர்யா குணத்தில் அம்மா போல ! பார்ப்பதற்கு அம்மா சாயலை கொண்டிருந்தாலும் குணத்தில் கார்த்தி என்னை போல என சிவக்குமார் பெருமிதமாக தெரிவித்திருக்கிறார்.

சிவக்குமார் :

கோலிவுட் ரசிகர்களுக்கு  நடிகர் சிவக்குமார் குறித்த அனுபவம் தேவையில்லை. ஒவியர், நடிகர், பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர். இவருக்கு சூர்யா , கார்த்தி , பிருந்தா என மூன்று குழந்தைகள் . பிருந்தா பாடகி. சூர்யா , கார்த்தி இருவருமே முன்னணி நடிகர்கள் . இதைவிட ஒரு தந்தைக்கு பெருமையான தருணம் என்னவாக இருக்க முடியும் . சூர்யா அகரம் என்னும் தொண்டு நிறுவனத்தையும் , கார்த்தி உழவன் என்னும் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் மகன்கள் இருவரையும் குறித்து  சிவக்குமார் பெருமிதமாக மேடையில் பகிர்ந்துக்கொண்டார்.

View this post on Instagram
 
A post shared by ❤huge_fan_of_southstars❤ (@huge_fan_of_southstars)

அன்றே கணித்த ஜோதிடர்!

சிவக்குமார் அதீத தெய்வ பக்தி உடையவர்.ஜோதிடம் உள்ளிட்டவற்றிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு. 1991 ஆம் ஆண்டு சூர்யா லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் ஜாதகத்தை பார்த்தாராம் சிவக்குமார். அப்போது  ஜோதிடர் சூர்யா மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் உங்களை விட அதிகம் சம்பளம் வாங்குவார் என்றும்  தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விருதுகளை வாங்குவார், நிச்சயம் காதல் திருமணம்தான் செய்வார் என கூறியுள்ளார். இதனை அப்போது கிண்டலடித்தாராம் சிவக்குமார். பிறந்து 10 வருடங்களில் அவன் பேசியதே வெறும் 10 வார்த்தைகள்தான் . அவன் நடிகனாக வருவதற்கு வாய்ப்பில்லை  என்றேன் . ஆனால் அது உண்மையாகிவிட்டது என்றார் சிவக்குமார்.

View this post on Instagram
 
A post shared by Anandraj (@fastcinitrack)

கார்த்தியை பற்றி :

சூர்யா நான் கிராமத்தில் இருந்து நடிகராக வேண்டும் என்ற கனவில் இருந்த பொழுது பிறந்தவன். கார்த்தி நான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற சமயத்தில் பிறந்தவன் என்னும் சிவக்குமார். கார்த்தியை அமெரிக்கா அனுப்பி படிக்க வைத்தார். அந்த சமயத்தில் கடன் வாங்கி 3000 டாலர்களை அக்கவுண்டில் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு கார்த்திக்கு டிசைனிங் கம்பெனியில் 4000 டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. அதனால் அப்பா கொடுத்த காசை செலவும் செய்யாமல் , மேற்கொண்டு தேவைப்பட்ட செலவுகளை தனது சொந்த சம்பளத்திலேயே பார்த்துக்கொண்டு படித்தாராம். அதன் பிறகு அம்மாவையும் தங்கையையும் அழைத்து அமெரிக்காவை சுற்றிக்காட்டும் பொழுதுதான் அப்பா கொடுத்த பணத்தை செலவழித்திருக்கிறார். 

பார்ப்பதற்கு அப்பா போல இருந்தாலும் சூர்யா குணத்தில் அம்மா போல ! பார்ப்பதற்கு அம்மா சாயலை கொண்டிருந்தாலும் குணத்தில் கார்த்தி என்னை போல என சிவக்குமார் பெருமிதமாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
அடுத்த வருஷத்திற்கு இப்பவே ரெடி.. கம்பேக் கொடுத்த சிஎஸ்கே.. குஜராத் கதை ஓவர்! 
பங்காளிக்கு போட்டு கொடுத்த சிஎஸ்கே.. குஜராத் கதை ஓவர்.. அடுத்த வருஷத்திற்கு இப்பவே ரெடி
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
Embed widget