மேலும் அறிய

தனுஷ் இல்ல , சூர்யா இல்ல...காந்தாரா 2 படத்தின் டிரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

Kantara Chapter 1 Trailer : கன்னடத்தில் உருவாகியுள்ள காந்தாரா 2 ஆம் பாகத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார்

காந்தாரா முதல் பாகத்தின் பான் இந்திய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அதி பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகளவில் காந்தாரா சாப்டர் 1 வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

அக்டோபர் 2 வெளியாகும் காந்தாரா சாப்டர் 1

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. ஹாம்பேல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த கன்னட படம் பான் இந்திய அளவில் வெற்றிபெற்று 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய மறுத்துவிட்டார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. நாட்டார் தெய்வங்களை மையப்படுத்திய கதையும் அதை காட்சிபடுத்திய விதமும் இப்படத்தை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. 

அதே நாட்டார் தெய்வங்களின் கதையை வைத்து தற்போது இப்படத்தின் முந்தைய பாகமாக உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. முதல் படத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிக பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்க மேலும் பல நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் படம் உலகளவில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியால் தற்போது இரண்டாம் பாகத்திற்கு வனிக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பும் இருந்து வருகிறது. 

காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் 

இப்படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்த துறை சார்ந்த நட்சத்திரங்கள் படத்தின் டிரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியில் இப்படத்தின் டிரெய்லரை நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிட இருக்கிறார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டிரெய்லரை வெளியிட இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழில் கமர்சியல் பரப்பில் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று வரும் சிவகார்த்திகேயன் பான் இந்திய அளவில் பிரபலமான படத்தின் டிரெய்லரை வெளியிடுவது இதுவே முதல்  முறை. இது அவரது கரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

சிவகார்த்திகேயன் நடித்து அண்மையில் வெளிவந்த மதராஸி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூல் ஈட்டியது குறிப்பிடத் தக்கது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Embed widget