திஷா தனது சமீபத்திய Calvin klein பிரச்சாரத்திலிருந்து அற்புதமான புதிய படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார், இது உடனடியாக ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருப்பு நிற பேக்லெஸ் உடையில் திஷா பதானி ரசிகர்களை கவர்ந்துள்ளார்
நடிப்பு தவிர்த்து ஃபிட்னஸில் பெரியளவில் கவனம் ஆர்வம் கொண்டவர் திஷா பதானி
ஆக்ஷன் திரைப்படங்களில் நாயகனுக்கு நிகராக சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தக் கூடியவர்
சூர்யா நடித்த கங்குவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் திஷா பதானி
பல்வேறு முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பர தூதராக இருந்து வருகிறார்
பிரபல ஃபேஷன் பிராண்டான கால்வின் க்ளைன் நிறுவனத்திற்கு நீண்ட காலமாக விளம்பர தூதராக இருந்து வருகிறார்
அந்த வகையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன
நடிகை வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் சித்தார்த் சதுர்வேதியுடன் ஒரு திகில் நகைச்சுவை படத்தில் நடிக்கவுள்ளார். இதை மிலாப் ஜாவேரி இயக்குகிறார்.