மேலும் அறிய

Shah Rukh Khan:”விஜய் போல எனக்கு டான்ஸ் வராது.. ஈசியான ஸ்டெப்பா சொல்லுங்க..” உண்மையை சொன்ன ஷாருக்கான்..!

”விஜய் சேதுபதி சார், ‘ நீங்கள் உங்கள் காதலியால் என்னை பழிவாங்கி விட்டதாக சொன்னீர்கள். நீங்கள் என்னை தோற்கடித்து இருக்கலாம். ஆனால், பெண்கள் எப்பொழுதுமே என்னுடையவர்கள்”

தனது வாழ்நாளில் தமிழ்நாட்டில் நடந்தது போன்ற பிரமாண்ட ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததில்லை என்றும், விஜய் போல் தன்னால் நடனம் ஆட முடியாது என்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.

ஜவான் ப்ரீரிலீஸ்:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதிபதி, யோகிபாபு என பலர் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வரும் 7ம் தேதி மூன்று மொழிகளில் திரைக்கு வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து அதிரடி காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக ஜவான் படத்தில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்களும், வந்த எடம், ஹய்யோடா உள்ளிட்ட பாடல்களும் டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

இந்நிலையில் படம் ரிலீஸுக்கு ஒரு வாரமே உள்ளதால் சென்னையில் பிரமாண்டமாக படத்தின் பிரீ ரிலீஸ் விழா இன்று நடைபெற்றது. இதில் பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கான், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், அட்லீ உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். 

சந்தோஷ்சிவன், மணிரத்னத்திற்கு நன்றி:

விழாவில் பேசிய ஷாருக்கான், “என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற ஒரு நிகழ்வில் நான் பங்கேற்றதில்லை. தமிழ் திரைப்படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நல்ல தமிழ் படம் எனக்காக காத்திருக்கிறது என்று முன்பே நான் தெரிந்திருந்தேன். சந்தோஷ் சிவன் மற்றும் மணிரத்னம் சாருக்கு ரொம்ப நன்றி சொல்லி கொள்கிரேன். கமல் சாருடன் ஹேராம் படத்தில் நடித்துள்ளேன். ரா ஒன் படத்தில் ரஜினி சாருடன் நடித்துள்ளேன். இங்கு எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். 

விஜய் சேதுபதி சார், ‘ நீங்கள் உங்கள் காதலியால் என்னை பழிவாங்கி விட்டதாக சொன்னீர்கள். நீங்கள் என்னை தோற்கடித்து இருக்கலாம். ஆனால், பெண்கள் எப்பொழுதுமே என்னுடையவர்கள். ஜவானுடன் இணைந்து இந்த 3 ஆண்டுகளில் அட்லீயும், அவரது மனைவியும் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளனர். 

டான்ஸ் வராது:

டான்ஸ் மாஸ்டரான ஷோபியிடம் கடினமான ஸ்டெப்ஸ் எனக்கு தரவேண்டாம், தளபதி போல எனக்கு டான்ஸ் வராது என கூறி இருந்தேன். அனிருத் என்னுடைய பேபி. எனது குழந்தைகள் போல தான் அவரும். மரண மாஸ் அட்லீ தேங்க்யூ சோ மச்....ஒளிமயமான விஷ்ணு தேங்க்யூ சோ மச்... தமிழ்நாட்டின் சாப்பாடு செம. இதனால் எனது சிக்ஸ் பேக்கை இழந்து விட்டேன். எனக்கு தொப்பை போட்டு விட்டது” என கலகலப்பாக பேசி அரங்கையே அதிர வைத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Embed widget