மேலும் அறிய

42 வயது தனுஷூக்கு ஜோடியாகும் 20 வயது துரந்தர் பட நடிகை சாரா அர்ஜூன் !

துரந்தர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை சாரா அர்ஜூன் தனுஷின் அடுத்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் தனுஷின் 56 ஆவது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மினி பசந்த் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது கால்ஷீட் காரணமாக ருக்மினி இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் துரந்தர் பட நடிகை சாரா அர்ஜூன் இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் D55 படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் , சாய் பல்லவி , ஶ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தபடியாக லப்பர் பந்து படத்தின் மூலம் கவனமீர்த்த தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அவர் படத்தில் இருந்து விலகி சாரா அர்ஜூன் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

42 வயது தனுஷூக்கு ஜோடியாகும் சாரா அர்ஜூன் 

தமிழ் , தெலுங்க் , கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் ருக்மினி வசந்த் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதனால் தனுஷ் படத்திற்கு  அவரால் கால்ஷீட் ஒதுக்கமுடியாத காரணத்தினால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக சாரா அர்ஜூனை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன

தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை  நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்தவர் பேபி சாரா. சைவம் , பொன்னியில் செல்வன் ஆகியவை இவர் தமிழில் நடித்த படங்கள். கடந்த ஆண்டு வெளியான துரந்தர் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனமீர்த்துள்ளார். குறிப்பாக இப்படத்தில் 40 வயதான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக 20 வயது சாரா அர்ஜூன் நடித்திருந்தது பெரியளவில் பேசுபொருளானது. தற்போது 42 வயதான தனுஷூக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடிக்க இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்து என எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!
Ajithkumar: நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Embed widget