மேலும் அறிய

லவ் யூ மகனே... லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பயங்கரமான வில்லன் ! 

லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ் பர்த்டே பார்ட்டியில் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார் லியோ படத்தின் வில்லன் சஞ்சய் தத்.

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நேரடியாக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் பார்வையையும் தன்பக்கம் திருப்பியவர். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர், கைதி, விக்ரம் என நான்கு படங்கள் ஒவ்வொன்று  வித்தியாசமானவை. நான்கே படங்களில் அனைவரின் பேவரட் இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜின் 37வது பிறந்தநாள் இன்று.

 

லியோ படக்குழுவுடன் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்
லியோ படக்குழுவுடன் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்

 

லியோ படக்குழுவுடன் பர்த்டே பார்ட்டி :

லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜயுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று செம்ம பர்த்டே பார்ட்டியுடன் பிறந்தநாளை லியோ படக்குழுவினருடன் கொண்டாடினார் லோகேஷ். அந்த பார்த்டே பார்ட்டியில் எடுக்கப்பட்டு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

சஞ்சய் தத் பிறந்தநாள் வாழ்த்து :

லியோ திரைப்படத்தின் பிரதான வில்லனாக நடிக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். லோகேஷ் கனகராஜுடன் காஷ்மீரில் நடைபெறும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், பிறந்தநாள் பார்ட்டியில் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்து அழகான பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ் என் சகோதரன், மகன், குடும்பம். கடவுள் உங்களுக்கு மேலும் வெற்றி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை வழங்கட்டும், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். எனது ஆசீர்வாதங்கள்! லவ் யூ' என அன்புடன் பதிவிட்டுள்ளார்.

 

லவ் யூ மகனே... லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பயங்கரமான வில்லன் ! 

விஜய்க்கு நன்றி சொன்ன லோக்கி:


மேலும் லியோ படக்குழுவினர் ஒவ்வொருவரும் வாழ்த்து தெரிவித்து வருகையில் படத்தின் ஹீரோ நடிகர் விஜய் மற்றும் ஹீரோயின் திரிஷா மற்றும்  கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என பலரும் லோகேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயுடன் காஷ்மீரில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுட்டு 'எல்லாத்துக்கும் நன்றி அண்ணா' என போஸ்ட் செய்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget