மேலும் அறிய

Samantha Instagram Hacked: சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா..? - டிஜிட்டல் மேனேஜர் கொடுத்த ஷாக்

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரது டிஜிட்டல் மேனஜர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரது டிஜிட்டல் மேனஜர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

நேற்றைய தினம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு தொடர்பில்லாத புகைப்படம் ஒன்று இடம் பெற்றது.

இந்தப் புகைப்படத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் என்னாச்சு.. எதுக்கு இப்ப இந்தப் போட்டோ.. என்று குழம்பி போயினர். மேலும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கமானது ஹேக் செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமந்தாவின் சோடியல் மீடியாவை நிர்வகிக்கும் அவரது டிஜிட்டல் மேனேஜர் சேஷங்கா பினேஷ் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


Samantha Instagram Hacked: சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா..? - டிஜிட்டல் மேனேஜர் கொடுத்த ஷாக்

 

அந்த விளக்கத்தில், “ சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக, சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான பதிவு இடம்பெற்றது. அந்தத் தவறு குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோரிக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

முன்னதாக, அண்மையில் வெளியான காஃபி வித் கரண் சீசன் 7 ப்ரோமோவில் பங்கேற்றிருந்த சமந்தா பலரது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கும் கரண் தான் காரணம் என சாடியிருந்தார். அதில் பேசிய அவர் ”நீங்கள் வாழ்க்கையை உங்கள் `கபி குஷி கபி கம்’ படத்தைப் போல இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள்.. ஆனால் உண்மையில் வாழ்க்கை `கேஜிஎஃப்’ போல இருக்கிறது” என அவர் பேசியிருந்தார். 

 

 

 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget