RRR திரைப்படத்தின் அடுத்த அப்டேட்
பாகுபலி புகழ் ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரணின் ‛பர்ஸ்ட் லுக்’ இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக திரைப்பட அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாக உள்ளது
S.S .ராஜமௌலியின் அடுத்தப்பிரமாண்ட படைப்பான RRR- ரௌத்திரம் ராணம் ருத்திரம் படம் அனைவரின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. s.s ராஜமௌலி இதை இயக்க
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், அலியா பட் போன்ற திரை பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர் . மிகுந்த பொருட் செலவில் இந்தப் படம் தயாராகி வருகிறது .
D.D .தான்யா இந்தப் படத்தை தயாரிக்கிறார் , கீரவாணி படத்திற்கு இசை அமைக்கிறார் . ஆறு மொழிகளுக்கு மேல் படம் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது . 2019ம் ஆண்டு ஜூனியர் NTRயின் இன்ட்ரோ வீடியோ வெளியாகி மில்லியன் வியூஸ்களைப் பெற்றது . படம் 1940யில் நடந்த சம்பவங்களை வைத்து படமாக்க படுகிறது .

Celebrations to start a little early. 🤗

Get ready to meet @AlwaysRamCharan, in his 🔥 new avatar, at 4 PM today.

Fiercest #AlluriSitaRamaRaju is on his way to leave you spellbound. 🔥👊🏻#RRR #RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @oliviamorris891 @DVVMovies pic.twitter.com/8JG0d7X0Aj
— RRR Movie (@RRRMovie) March 26, 2021

பொதுவாகவே ராஜமௌலியின் படங்களில் செட்டுகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் இந்தப் படத்திலும் அதிகாரண எந்த பஞ்சமும் இல்லை என்பது ஜூனியர் NTRயின் வீடியோவில் தெரிய வந்தது. இன்று மாலை 4 மணிக்கு RRR படத்தின் அடுத்த நாயகனான ராம் சரணின் லுக் வெளியாகும் என்று அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள் .