மேலும் அறிய

Oscar: ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றுள்ள RRR உள்ளிட்ட 10 இந்திய திரைப்படங்கள்..

நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 10 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் விருதுகள்:

95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக நடப்பாண்டில், 301 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் பரிந்துரைப்பட்டியலில் 276 படங்கள் மட்டுமே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டிற்கான பரிந்துரைப்பட்டியலில், 10 இந்திய திரைப்படங்கள் சிறந்த படத்திற்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படங்கள்:

இந்திய அரசு தரப்பில் இருந்து சிறந்த படத்திற்காக குஜராத்தி படமான தி செல்லோ ஷோ அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு,  தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா, கங்குபாய் கத்தியவாடி,  'ஆர்ஆர்ஆர்' மற்றும் ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பார்த்திபனின் இரவின் நிழல் படமும், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி, மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய படங்களும், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முதல் முறை:

மேலே குறிப்பிடப்பட்ட திரைப்படங்களில், தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள், விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் பிரமாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சிறந்த பாடலுக்கான விருது பிரிவிலும் RRR படத்தின் நாட்டு, நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய பாடல் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது. இதேபோன்று, காந்தார திரைப்படமும், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகை மற்றும் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் படங்களின் பெயர்கள், வரும் 24ம் தேதி வெளியாகுன் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது படம் ஆஸ்கர் விருதுகளுக்கான முதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக செய்தியை பகிர்ந்துள்ளார். இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்றும் அவர் கூறினார். பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று இயக்குனர் பார்த்திபனும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', 'பிளாக் பாந்தர்: வகாண்டா பாரெவர்' மற்றும் அதிக வசூல் செய்த 'ஆப்டர்சன்' ஆகிய ஹாலிவுட் படங்களும், சிறந்த திரைப்படத்திற்கான விருது பட்டியலுக்கு போட்டியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Embed widget