மேலும் அறிய

மாதவன் இயக்குனராகும் ‛ராக்கெட்ரி நம்பி எபெக்ட்’ டிரெய்லர் ஏப்.1ல் வெளியீடு

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ‛ராக்கெட்ரி நம்பி எபெக்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 1ல் வெளிவர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கை வரலாற்றை தழுவி  ‛ராக்கெட்ரி நம்பி தி எஃபெக்ட்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நடிகர் மாதவன் புதுமுக இயக்குனராக அறிமுகமாகி, நாயகனாகவும் நடிக்கிறார். முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளரான நம்பி நாராயணனின் வேதனை கலந்த சாதனை வாழ்க்கையே படத்தின் மையக்கரு. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் 2018ல் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.

மாதவன் இயக்குனராகும் ‛ராக்கெட்ரி நம்பி எபெக்ட்’ டிரெய்லர் ஏப்.1ல் வெளியீடு

இந்நிலையில் படத்தின் பணிகள் நிறைவுபெற்று, டிரெய்லர் ஏப்ரல் 1ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பை டிரெய்லர் உருவாக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">🙏🙏🚀🙏❤️❤️❤️ <a href="https://t.co/Q4dENmzkzR" rel='nofollow'>pic.twitter.com/Q4dENmzkzR</a></p>&mdash; Ranganathan Madhavan (@ActorMadhavan) <a href="https://twitter.com/ActorMadhavan/status/1376866434945490948?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 30, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இப்படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, ரஜித் கபூர், ஜெகன், ரான் டொனாச்சி, மிஷா கோஷல், பிஜோ தாங்ஜாம் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மற்றொரு சிறப்பாக நடிகர் சூர்யா கவுரவ வேடம் ஏற்கிறார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget