மேலும் அறிய

Ramya krishnan | இவர்தான் ரியல் பாகுபலியா? சினிமாவுக்கு தயாராகும் ராஜமாதாவின் மகன் - வைரலாகும் போட்டோ!!

அம்மனாக அசத்திய ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக மிரட்டியதை யாராலும் மறக்க முடியாதுதானே.

தமிழ் , தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோவிலும் கலக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் 1970-ம் ஆண்டு சென்னையில்  பிறந்தவர் . தனது 14-வது வயதில் அதாவது 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினிகாந்த் - சிவாஜி கணேசன் காம்போவில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் , ரஜினியின் தம்பிக்கு ஜோடியாக நடித்திருந்தார். குறைந்த நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் ரம்யா கிருஷ்ணன் பலரின் மனதில் பதிந்தார். அதன் பிறகு 'ஜல்லிக்கட்டு', 'முதல் வசந்தம்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'வானமே எல்லை' என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கு சினிமா இவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதன் பிறகு படையப்பா, பஞ்ச தந்திரம் , பாகுபலி என  தமிழ் படங்களிலும் அவ்வபோது தலைக்காட்டினார் ரம்யா . தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி  என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

தெய்வீக படம் என்றாலே ரம்யா கிருஷ்ணன்தான் என ஒரு காலக்கட்டத்தில் புகழ்பெற்றார். அம்மனாக அசத்திய ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக மிரட்டியதை யாராலும் மறக்க முடியாதுதானே.  கடந்த 2003 ஆம் ஆண்டும் பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை  திருமணம் செய்துக் கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இந்த தம்பதியருக்கு தற்போது 17 வயதாகும் ரித்விக் என்ற மகன் உள்ளார். ரித்விக்கிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ரம்யா கிருஷ்ணன் ஒருபோதும் பகிர்ந்ததில்லை. இந்நிலையிரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.பலரும் என்னது ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ஆச்சர்யமாக கமெண்ட் செய்து ஷேர் செய்து  வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ரம்யா கிருஷ்ணன் , பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் நினைவுகூறத்தக்கது.

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
Embed widget