மேலும் அறிய

Rakul Preet Singh : 500 ரூபாய் நோட்டை எரிச்சேன் அப்பாவுக்காக... ரகுல் ப்ரீத் சிங் ஷாக் ஸ்டேட்மெண்ட்

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கடைசியாக பட்டாசு வெடித்தேன் - ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ரகுல் ப்ரீத் சிங் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து மறக்க முடியாத தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

 

Rakul Preet Singh : 500 ரூபாய் நோட்டை எரிச்சேன் அப்பாவுக்காக... ரகுல் ப்ரீத் சிங் ஷாக் ஸ்டேட்மெண்ட்

ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சிறப்பாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். தீபாவளி தினத்தை தனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத ஒரு தருணமாக மாற்றிய தனது தந்தையை பற்றி சில சுவாரஸ்யமான தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத். கடைசியாக ரகுல் பட்டாசு வெடித்தது அவர் 5ம் வகுப்பு படிக்கும் போதாம். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

அப்பா கொடுத்த அட்வைஸ் :

ரகுல் 9 முதல் 10 வயது இருக்கும் போது பட்டாசு வெடிப்பதை பார்த்த அவரது அப்பா ரகுலிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்து அதை தீயில் எரிக்க சொல்லி இருக்கிறார். அப்பா எதற்காக இப்படி செய்கிறார் என்பது புரியாத ரகுல் அந்த ரூபாய் நோட்டை எரிக்க அதற்கு அவரின் அப்பா காசு கொடுத்து பட்டாசை வாங்கி எரிப்பதற்கு பதிலாக அந்த பணத்தில் ஏழை எளியவர்களுக்கு ஸ்வீட் அல்லது ஏதாவது உதவி செய்தால் மன நிறைவாக இருக்கும் என்பதை புரிய வைத்துள்ளார் ரகுலின் தந்தை. 

மனநிறைவு கொடுத்த தானம் :

ரகுல் ஒரு முறை அவரது அப்பா சொன்னது போல் ஏழைகளுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நொடி அவர் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் கிடைத்துள்ளது. அது பட்டாசு வெடிப்பதை காட்டிலும் மனநிறைவை கொடுத்தது என்றும், இன்றும் அந்த நினைவுகள் என் மனதில் நீங்காமல் உள்ளது என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

 

சமீபத்திய ரிலீஸ் :

ரகுல் ப்ரீத் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான டாக்டர் ஜி திரைப்படத்தில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து "தாங் காட்" திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா உடன் ரகுல் ப்ரீத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் அக்டோபர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான முதல் நாளே சுமார் 8 கோடி வசூல் செய்துள்ளது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.          

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget