மேலும் அறிய

Coolie OTT Release: கூலி படத்திற்கு ரெஸ்ட்.. ஓடிடி-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. ஷாக் ஆன ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இருப்பினும், வணிக ரீதியாக பெரிய லாபத்தை சம்பாதித்துள்ளது. படம் வெளியான முதல் நாளே ரூ.150 கோடி  வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனையை படைத்தது. இதுவரை இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படம் குறித்த மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒரு படம் ரிலீஸ் ஆனால், 8 வாரத்திற்கு பின்பே ஓடிடி தளங்களில் வெளியாகும் என்பது விதி. ஆனால், சமீபத்தில் வெளியான தக் லைஃப், ரெட்ரோ போன்ற படங்கள் ரிலீஸ் ஆன ஒரு மாதத்திலேயே ஓடிடி தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

தற்போது அதேபோன்று கூலி திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் தேதி வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அமேசான் பிரைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. வரும் செப்டம்பர் 11ஆம் தேதி கூலி திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளிவரும் என அறிவித்துள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget