மேலும் அறிய

Gold and silver rate today : மீண்டும் மீண்டும் குறையும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

Gold and silver rate today : ஈரான்- அமெரிக்கா இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையானது அதிகரித்து வருகிறது. ஆனால் திடீர் திருப்பமாக நேற்றும் இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் மீதான முதலீடு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.  மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக திருமணம், விஷேச நாட்களில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த நிலையில் தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறிது சிறிதாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது ஜெட் வேகத்தில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதுவும் ஒரே நாளில் சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்து நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

போர் பதற்றம்- கிடு கிடுவென உயரும் தங்கம்

அமெரிக்கா- ஈரான் இடையே போர் உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு இணையாக தங்கத்தின் விலையும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது. அதே நேரம் நேற்று தங்கத்தின் விலையானது எதிர்பாரா திருப்பமாக குறைந்தது. 

4 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 27-ம் தேதி - கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 14,900 ரூபாய்க்கும், சவரனுக்கு  160 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கும் விற்பனை 
  • 28-ம் தேதி காலை மற்றும் மாலையில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை. கிராமிற்கு 650 ரூபாய்  உயர்ந்து 15,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 5,200 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,24,400 ரூபாய்க்கு விற்பனை.
  •  பிப்ரவரி 1-ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமிற்கு 225 ரூபாய்  உயர்ந்து, கிராம் 15,775 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை
  • பிப்ரவரி 2 ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 115 ரூபாய் குறைந்து 15.660 க்கு விற்பனை. சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனையானது

இன்றைய தங்கம் விலை உயர்வு

இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 10  ரூபாய் குறைந்து 15,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1,25,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இதேபோல வெள்ளி விலையானது எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget