மேலும் அறிய

16 கிலோ எடையை 50 நாளில் குறைத்த ஆலியா மானசா...ரசிகர்களுக்கு சொன்ன டிப்ஸ்...

50 நாளில் 16 கிலோ உடல் எடையை குறைத்துள்ள ஆலியா மானசா, உடல் எடையை குறைக்க ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஆல்யா மானசா ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்து  நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்து வந்தார்.

ஆலியா அந்த தொடரில் நடித்து வந்த போதே மீண்டும் கர்ப்பமானார்.  இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

இரண்டாவது குழந்தைக்கு பின் உடல் எடை அவருக்கு அதிகமாக கூடியது. மேலும் முதல் பிரசவத்திற்கு பின் கூடியதை விட இரண்டாவது பிரசவத்தின் போது உடல் எடை அதிகமாக கூடியதாக ஆலியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் 50 நாளில் 16 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார். உடல் எடையை குறைக்க பொதுவாக அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளையே அவரும் மேற்கொண்டுள்ளார். ஆனால், தன்னால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் அவர் இந்த முயற்சியில் இறங்கியதால் அவரால் சீக்கிரமாகவே உடல் எடையை குறைக்க முடிந்ததாக கூறியுள்ளார்.

ரன்னிங் , வாங்கிக் செல்வது,  உடற்பயிற்சி செய்வது, தினமும் காலையில் எழுந்தவுடன் சீரகத்தண்ணீர் மற்றும் தேன் கலத்த சுடுதண்ணீர் குடிப்பதால் பெருமளவு உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆலியா மனசா டிப்ஸ் கொடுத்துள்ளார்.

பிரசவத்திற்கு பின் உடல் எடை கூடுவது பெண்களுக்கு பொதுவானதாக உள்ளது. ஒரு சில சினிமா சின்னத்திரை நடிகைகள் கூட பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க முடியாமல் சிறமத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் ஆலியா மானசா பிரவத்திற்கு பின் கூடிய அதிகப்படியான உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் குறைத்துள்ளதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க 

Ennore Oil Spill: கச்சா எண்ணெயை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள்.. ரூ.4000 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..

Rajasthan CM: ராஜஸ்தானில் 10 நாட்களாக இருந்த இழுபறிக்கு முடிவு...புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget