மேலும் அறிய

Pugazh latest post: ‛கஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்டப்பட்டு வந்தவள்...’ விஜய்டிவி புகழ் நெகிழ்ச்சி!

Pugazh insta post: சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருக்கும் நியூஸ் புகழ் திருமணம் தான். திருமண புகைப்படங்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்து என சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் புகழ். 

Pugazh latest post : திருமணமான ஒரே வாரத்தில் மனைவி பற்றி இன்ஸ்டா போஸ்ட் பதிவிட்ட புகழ்

விஜய் டிவி பல நட்சத்திரங்களின் வாழ்க்கையை உயர்த்தி பிரபலங்களாக மாற்றியதில் முக்கிய பங்கு வகுக்கிறது. அப்படி பிரபலமடைந்த பலரில் ஒருவர் புகழ். கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானாலும் பட்டி தொட்டி மட்டும் அல்லாமல் உலகளவில் புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி தான்.

கைவசம் ஏராளமான படங்கள்:

புகழின்  காமெடியயை விடவும் அவரது முக ரியாக்ஷனுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து வலிமை, சபாபதி, எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் புகழ். மேலும் கைவசம் அரை டஜன் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் அடுத்த கட்டமான மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதியின் 46வது படத்திலும், காசே தான் கடவுளடா, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் புகழ்.

 

புகழ் இஸ்லாமிய முறைப்படி திருமணம்


ட்ரெண்டிங் திருமணம் :

நீண்ட நாள் காதலியான பென்சியாவை ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்ட புகழ் செப்டம்பர் 1ம் தேதி பெற்றோர் சம்மதம் கிடைத்த உடன் இந்து முறைப்படியும் முஸ்லீம் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டிங்காக இருக்கும் நியூஸ் புகழ் திருமணம் தான். அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் என வரிசை கட்டி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கிறார். 

கோலாகலமாக நடைபெற்ற திருமண வரவேற்பு :

சில தினங்களுக்கு முன்னர் புகழின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் வருகையால் வரவேற்பு நிகழ்ச்சியே கோலாகலமாக இருந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வைரலானது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

 

புகழின் அன்பு :

புகழ் - பென்சியா திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதற்கு "நான் கஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்டப்பட்டு வந்தவள் என் அவள்...என்னவள்...காதல் வென்றது... நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்..." என்ற ஒரு பதிவை தனது மனைவியின் மீது இருக்கும் அன்பின்  வெளிப்பாடாக போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

 

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget