மேலும் அறிய

WAVES: அடடே! மத்திய அரசே ஓடிடி தொடங்கியாச்சு !; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள்

WAVES OTT: பிரசார் பாரதியின் ஓடிடி தளமான வேவ்ஸ் குடும்ப பொழுதுபோக்கை வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்தியர அரசின் தகவல் மற்றும்  ஒளிபரப்புத் துறை அமைச்சகம சார்பில் , வேவ்ஸ் என்கிற ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது.  

சர்வதேச திரைப்பட விழா:

இன்று கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் 55-வது பதிப்பானது நடைபெற்றது. இதில் வேவ்ஸ் ஓடிடி தளம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பேசிய பிரசார் பாரதியின் தலைவர் நவ்னீத் சிங் சேகல்”  தேசிய ஒளிபரப்பாளர் என்ற முறையில், தூய்மையான குடும்ப பொழுதுபோக்கை சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடையச் செய்வது எங்கள் கடமை. பிரசார் பாரதியின் ஓடிடி தளம் இருக்க வேண்டும் என்ற தெளிவான தேவை உணரப்பட்டது. இது வேவ்ஸ் தொடங்க வழிவகுத்தது.   செய்திகள், விளையாட்டுகள், நடப்பு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த மேடை இந்தியாவின் வளமான கலாச்சார, பாரம்பரியம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் என்றும் சேகல் கூறினார். 

”அனைத்து தளங்களிலும் இருக்க வேண்டியது அவசியம்”

பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் திவேதி கூறுகையில், "நமது பரந்து விரிந்த நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தகவல் மற்றும் உள்ளடக்கத்தை கிடைக்கச் செய்ய வேண்டியிருப்பதால், பொது ஒளிபரப்பு அனைத்து தளங்களிலும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார். அனைத்து இந்தியர்களுக்குமான இந்த ஊடகம், தங்களது வேர்களிலிருந்து விலகி, அதே சமயம் தங்களது சொந்த கலாச்சாரத்துடன் இணைந்திருக்க விரும்பும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்  குறிப்பிட்டார். 

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் : 

இது வீடியோ ஆன் டிமாண்ட், இலவசமாக விளையாடும் கேமிங், ரேடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி ஸ்ட்ரீமிங், 65 லைவ் சேனல்கள், வீடியோ மற்றும் கேமிங் உள்ளடக்கத்திற்கான பல பயன்பாட்டு ஒருங்கிணைப்புகள் மற்றும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) ஆதரவு ஈ-காமர்ஸ் தளம் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றை வழங்கும்.   

ஒரு சில முக்கிய உள்ளடக்கங்களைத் தவிர, WAVES OTT ஐ பதிவிறக்கம் செய்வதற்கும் அதில் உள்ள உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கும் கட்டணம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. "10,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 40,000 முதல் 50,000 மணிநேர உள்ளடக்கம் இப்போது வேவ்ஸ் ஓடிடி மூலம் கிடைக்கும்" என்று பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

WAVES OTT இயங்குதளம்

கோவாவில் நடைபெற்ற 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) தொடக்க விழாவில் கோவா முதலமைச்சர்  பிரமோத் சாவந்த், தேசிய பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் 'வேவ்ஸ்' ஓவர்-தி-டாப் (ஓடிடி) தளத்தை தொடங்கி வைத்தார்.

இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, அசாமி ஆகிய 12+ மொழிகளில் சர்வதேச கண்ணோட்டத்துடன் , இந்திய  கலாச்சாரத்தை தழுவிய உள்ளடக்கிய இந்தியா கதைகளுடன் 'வேவ்ஸ்' ஒரு பெரிய  ஓடிடியாக நுழைகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.. இது 10+ வகை இன்ஃபோடெயின்மென்ட் வகைகளில் பரவியிருக்கும். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget