மேலும் அறிய

Karthi - John Cena: "ஜான் சீனாவை சந்தித்தபோது அதை உணர்ந்தேன்.." கார்த்தியின் ஃபேன்பாய் தருணம்...!

பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவுடன் நடிகர் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

பிரபல WWE  மல்யுத்த வீரர் ஜான் சீனாவுடன் நடிகர் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

WWE

90ஸ் கிடஸ்களின் மிகப்பெரிய பொழுதுபோக்குகளில் ஒன்று WWE மல்யுத்த போட்டி . ஜான் சீனா, அண்டர்டேக்கர், கேய்ன், ட்ரிபிள் எச், ப்ராக் லெஸ்னர் , ரே மிஸ்டேரியோ என ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தமான வீரர்கள். குறிப்பாக ஜான் சீனாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த ரசிகர் பட்டாளத்தில் நடிகர் காத்தியும் ஒருவர் என்று தெரிய வந்திருக்கிறது .

சமீபத்தில் WWE பிரபலங்கள் ஹைதராபாத்திற்கு வருகைத் தந்தனர்.  அப்போது அவர்களை வரவேற்க நடிகர் கார்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டிருந்தார். கூடுதலாக அவர்களுடன் விளம்பரம் ஒன்றிலும் கார்த்தி நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் சில நேரம் உரையாடியப் பின்  மல்யுத்த வீரர்களுடன் கார்த்தி புகைப்படம்  எடுத்துக் கொண்டார். இதில் ஜான் சீனாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துகொண்டார். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்தியின் பதிவு

புகைப்படத்தை பதிவேற்றி அதனுடன் ஒரு சின்ன பதிவையும் அவர் எழுதியிருந்தார். அதில் “ உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜான் ஸீனா.  மிகவும் அன்பாகவும் கணிவாகவும்  இருந்ததற்கு நன்றி. ஒரு சில நிமிடங்களில் நீங்கள் எப்படி எல்லோரையும் ஸ்பெஷலாக உணரவைத்து விடுகிறீர்கள்.  நீங்கள் எப்போது சொல்லும் HUSTLE , LOYALTY , RESPECT  அதை நான் நிஜமாக உணர்ந்தேன்.” என்று கூறியிருந்தார்.

ஜப்பான்

கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இரட்டை வேடங்களில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாள்கிறார்.

வருகின்ற தீபாவளி அன்று ஜப்பான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் திரைப்பத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி  நடிக்க இருப்பதாகவும் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Jawan Box Office Collection: 2 நாட்களில் ரூ.200 கோடி .. வரலாறு படைக்கும் ஜவான் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

’நடிகர் மாரிமுத்து மரணத்தை கொச்சைப்படுத்துவது மன்னிக்க முடியாத முட்டாள்தனம்’ விவாதத்தில் பேசிய ஜோதிடர் ஆதங்கம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
Embed widget