மேலும் அறிய

வைரமுத்து பத்தி என்கிட்ட கேட்கிறீங்க.. இதுதான் என் வேலையா?.. உச்சக்கட்ட கோபமடைந்த சின்மயி!

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து குறித்து கேள்வி கேட்டதும் சின்மயி கோபப்பட்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் பாடல் மூலம் பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர்  கடந்த 2018ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் தெரிவித்தார். வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் புகார் தெரிவிக்கும் முன்பு வரை சினிமாவில் முன்னணி பாடகியாக கோலோச்சி வந்த சின்மயிக்கு, மீ டூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. மேலும், அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச தடை விதித்தனர். 

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சின்மயி கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார். இந்நிலையில், சின்மயி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் சின்மயிடம் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பியதும், கடும் கோபமடைந்த சின்மயி, இப்ப எதற்கு அவரை பத்தி என்னிடம் கேட்டீங்க. என்கிட்ட வைரமுத்து குறித்து தான் பேச வேண்டுமா. இந்த கேள்வி மூலமா என்னை ட்ரிக்கர் செய்து நான் கோபமடைந்து பதில் தரணும் அதைத்தான் எதிர்பாக்குறீங்க. நீங்களும் ஒரு பெண்தான், நீங்களே இப்படி கேள்வி கேட்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கு என பதில் அளித்தார். 

மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து சின்மயி ஆதரவு தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கும் பதிலளித்த அவர், நான் ட்விட்டரில் இருக்கும் போது தூய்மைப்பணியாளர்கள் போராட்ட வீடியோவை பார்த்தேன். அதில் பெண்கள் அதிகம் இருந்தார்கள். தன்னுடைய குடும்பத்திற்காக வெயில், மழை பார்க்காம குப்பை அள்ளுறாங்க. இரவு நேரத்தில் கண் முழித்து கஷ்டப்பட்டு இருக்காங்க. முதல்வர் சொன்னதை செய்வார் நம்புறேன். அவங்க தங்களுடைய வாழ்க்கைக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் போய் அவர்களை பார்த்தேன் என சின்மயி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Republic Day 2026: குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
iPhone 15 Price Drop India: வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.! ஐபோன் 15-க்கு இவ்ளோ தள்ளுபடியா.? அத எப்படி வாங்குறதுன்னு பாருங்க
வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.! ஐபோன் 15-க்கு இவ்ளோ தள்ளுபடியா.? அத எப்படி வாங்குறதுன்னு பாருங்க
Embed widget