Oscars 2021: 93 வது ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற திரைப்படங்கள் விபரம் 

சிறந்த படைப்புகள் மற்றும் படைப்பாளர்களை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது .

FOLLOW US: 

Oscars 2021: 93 வது ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற திரைப்படங்கள் விபரம் 

உலகளாவிய திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான 93 வது அகாடமி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா  இன்று கோலாகலமாக நடைபெற்றது . எப்பொழுதும் பிப்ரவரியில் நடை பெரும் ஆஸ்கார் விருதுகள் கொரோனா என்பதால் இம்முறை ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பார்வையாளர்கள் இன்றி நடந்த 93 வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா டால்பி தியேட்டர் மற்றும் யூனியன் ஸ்டேஷன் இரண்டிலும் நடைபெற்றது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. Oscars 2021: 93 வது ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற திரைப்படங்கள் விபரம் 

"அந்தோனி ஹாப்கின்ஸ்" சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். பிரெஞ்சு நாவலாசிரியரும் நாடக இயக்குநரான  "ஃப்ளோரியன் ஜெல்லர் "இயக்கிய தி ஃபாதர் திரைப்படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில்  நடித்ததற்காக 83 வயதான ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை தட்டி சென்றுள்ளார் .83 வயதில் ஆஸ்கார் விருதினை பெரும் பழம்பெரும் நடிகர் என்ற சாதனை படைத்துள்ளார் அந்தோணி ஹாப்கின்ஸ்

அமெரிக்க நடிகர் பிரான்சிஸ் மெக்டார்மண்ட் 93 வது அகாடமி விருதுகளில் நோமட்லேண்ட் படத்திற்கான  சிறந்த நடிகை பிரிவில் ஆஸ்கார் விருதை பெற்றார். ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல் :

சிறந்த படம் -  நோ மேட்லாண்ட்

சிறந்த இயக்குனர் -  க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்)

சிறந்த நடிகர் -  அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்)

சிறந்த நடிகை -  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்)

சிறந்த ஆவணப்படம் -  மை ஆக்டோபஸ் டீச்சர் Oscars 2021: 93 வது ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற திரைப்படங்கள் விபரம் 

சிறந்த வெளிநாட்டு படம் -  அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் -  சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் -  கோலெட் 

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் -  ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்Oscars 2021: 93 வது ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற திரைப்படங்கள் விபரம் 

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்) 

சிறந்த ஒளிப்பதிவாளர் -  எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் -  மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை -  எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை -  கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை -  ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் -  பைட் ஃபார் யூOscars 2021: 93 வது ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற திரைப்படங்கள் விபரம் 

சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை -  யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு -  அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -  டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

Tags: Oscars 2021 Live Oscars 2021 Live Updates Oscars 2021 oscars 2021 winners oscars 2021 nominations oscars awards 2021 oscars awards winners oscars awards 2021 list 93rd academy awards Academy Awards 2021 Academy Awards 2021 live Academy Awards 2021 Winners list oscars 2021 live

தொடர்புடைய செய்திகள்

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!