மேலும் அறிய

Nayanthara: என் உயிர்கள்.. பாசக்கார அம்மா நயன்... ஃபோட்டோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்... ஹார்ட் பறக்கவிட்ட ஸ்ருதி!

தங்கள் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை நயன் தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

குழந்தையுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நடிகை நயன்தாரா சென்ற ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதுடன் தொடர்ந்து சில மாதங்களில் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.

சண்டே ஸ்பெஷல் ஃபோட்டோ

நடிகை நயன்தாரா சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திராத நிலையில், அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் முகம் தெரியாதபடி க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது தங்கள் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை நயன் தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.  “என் உயிர்கள்... என் அன்பானவர்களுடன்  ஞாயிறு சிறப்பாக போனது.  எளிமையான தருணங்கள்” என விக்னேஷ் சிவன் உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்நிலையில்,  விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவில், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இதயங்களை வழங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.

நயன் - விக்கி திருமணம்

நயன் தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த மாதம் தங்கள் முதலாம் ஆண்டு திருமண நாள் ஆனிவர்சரியைக் கொண்டாடினர். மகாபலிபுரத்தின் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் நெருங்கிய நண்பர்கள், திரையுலக நட்சத்திரங்கள், குடும்பத்தினர் சூழ நடைபெற்றது.

தொடர்ந்து தங்களது ஹனிமூன் புகைப்படங்களால் இணையத்தைக் கலக்கிய விக்னேஷ் சிவன் - நயன் தம்பதி சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் இரட்டைக்குழந்தைக்கு பெற்றோராகினர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாங்கள் 2016ஆம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர்.

இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள்

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் குழந்தைகளின் பெயர் உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என அறிவித்தனர். தொடர்ந்து தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களையும், நயன் குழந்தைகளுடன் செலவிடும் அழகான தருணங்களையும் விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நயந்தாராவின் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் படிக்க: Tamannaah - Vijay Varma: தமன்னாவால் காதலருக்கு இப்படி ஒரு சோதனையா... வீட்டில் அழுத்தம்... திருமணம் பற்றி மனம் திறந்த விஜய் வர்மா!

Vasantha Maligai: பூமர் காதலா... பூஸ்ட் காதலா... 2கே கிட்ஸ் பார்வையில் ‘வசந்த மாளிகை’ படம் எப்படி? இதோ ஒரு அலசல்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget