மேலும் அறிய

6 Years Of Aram : 6 ஆண்டுகள்.. அரசியல் பேசும் ஹீரோயின்.. நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டாராக மாற்றிய அறம்..

லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை நயன்தாராவிற்கு பெற்றுத்தந்த அறம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் கடந்துள்ளன

நயன்தாரா நடித்து கோபி நயினார் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு   வெளியான அறம்  திரைப்படம் இன்றுடன் 6 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நானும் ரெள்டிதான் படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு, திருநாள், காஷ்மோரா டோரா உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து வெளியான படங்கள் ஒன்று ஹாரர் அல்லது அவர்களை அதே ஆண் ஹீரோ பிம்பத்தில் காட்ட முயற்சித்தன. நேரடியாக மக்களின் சார்பில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் நயன்தாரா.


கதை

படத்தில் தொடக்கத்திலேயே அரசின் விதிகளை மீறியதாக தன்னுடைய உயர் அதிகாரியால் குற்றம் சாட்டப் படுகிறார் நயன்தாரா. கதை பின்னோக்கி நகர்கிறது விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றை சேர்ந்தவர்கள் சுமதி மற்றும் புலேந்திரன். எப்படியாவது தன்னுடைய மகனை படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் தந்தை. ஆனால் மகன் காயலில் நீந்துவதையே தன்னுடைய விருப்பமான ஒன்றாக வைத்திருக்கிறான். இந்த தம்பதியினரின் மகள் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட அந்த குழந்தையை மீட்பதில் இருக்கும் போராட்டமும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை எப்படி அரசால் உதாசீனப்படுத்தப்படுகிறது என்பதை மையமாக பேசும் படம் அறம். நேர்மையான ஒரு கலெக்டராக இருக்கும் நயன்தாரா தலைமை எடுத்து இந்த குழந்தையை மீட்க போராடுகிறார்.

அறம் படத்தில் மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் ஒன்றுதான். அது வெளிப்படையாக தன்னுடைய கருத்தை கதாநாயகியின் வழியாக பேசுகிறது. ஆனால் பல இடங்களில் அந்த வார்த்தைகள் வெறும் கருத்து வெளிப்பாடுகளாக மட்டுமே இருந்துவிடுவதுதான் அதன்குறையாக அமைந்தது. அதே நேரத்தில் இந்த வசனங்கள் மக்கள் மீதான ஒரு அரசின் அலட்சியத்தை மிகச் சரியான சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்கின்றன. உதாரணத்திற்கு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கச் செல்லும் தீயணைப்பு வாகணம் ஓரிடத்தில் மாட்டிக்கொள்கிறது. சாலை மேம்பாடு இல்லாததே இதற்கு காரணம். இப்படி ஒவ்வொரு சிக்கலும் அதன் பின் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனைகளை அடையாளம் காட்டுகின்றன. அந்த தருணங்களில் வசனமாக வெளிப்படுகின்றன.

இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நயன்தாரா. மிகத் தீவிரமான ஒரு சமூகப் பிரச்சனையை அடையாளம் காட்டிய ஒரு படமே அதற்கு தொடக்கமாக இருந்திருக்கிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
Embed widget