மேலும் அறிய

ஒரு வாவ் நியூஸ்.. காதலனை கரம்பிடித்த கண்மணி... இப்படி ஒரு நிச்சயதார்த்தமா?

நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளர் கண்மணி ஜோடி குடும்பத்தினரும் கலந்து பேசி திருமணம் முடிவான நிலையில் பெரியவர்கள் முன்னிலையில் இன்று நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது.

வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகளவில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகின்றனர். சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் மட்டுமில்லாமது செய்திவாசிப்பாளர்களும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக புதியதலைமுறையில் செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் மற்றும் சன்டிவியின் அனிதா சம்பத் ஆகியோரின் வரிசையில் தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் கண்மணி சேகர்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanmani Sekar (@imkanmani)

இவரது அழகான முகம் மற்றும் தெளிவான தமிழ் உச்சரிப்பு, ஹேர்ஸ்டைல், புடவை போன்றவற்றைப் பார்ப்பதற்கே இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்று கூற வேண்டும். காவிரி, மாலை முரசு, ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய கண்மணி சேகர் தற்போது சன்டிவியின் பணியாற்றிவருகிறார். இவர் வாசிக்கும் செய்திகள் சோசியல் மீடியாவில் வலம் வரும் நிலையில் இவரது ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கியும் வந்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Navin Kumar (@navinactor_official)

இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணியும், கலர்ஸ் டிவி தமிழில் ஒளிபரப்பாகி வரும் "இதயத்தை திருடாதே" தொடரில் நடித்து வரும் நவீனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன.

இதை உண்மை என நிரூபிக்கும் விதமாக கண்மணியும் தனது நவீன்தான் என்று இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றும் இவர்களை ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்த்தது. 

தற்போது நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளர் கண்மணி ஜோடி குடும்பத்தினரும் கலந்து பேசி திருமணம் முடிவான நிலையில் பெரியவர்கள் முன்னிலையில் இன்று நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget