மேலும் அறிய

Priya Bhanvani Shankar On love | ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த ஷாக்.. முடிவுக்கு வந்ததா 10 வருட காதல்?

இதைப் பகிர்ந்துள்ளதால் ஒருவேளை காதல் முறிவு என்று பரவிய தகவல் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் அவரது ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. 

செய்தி வாசிப்பாளராக மீடியாவில் அறிமுகமாகி சீரியல் நடிகையாக பரிணமித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ப்ரியா பவானி ஷங்கர்.

மேயாத மான் திரைப்படத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் சமீபத்தில் வெளியான ஓ மனப்பெண்ணே படம்வரை ஏறுமுகமாகவே செல்கிறது. கமல் நடிக்கும் ’இந்தியன் 2’, தனுஷ் நடிக்கும், ‘திருச்சிற்றம்பலம்’, சிம்பு நடிக்கும் ’பத்து தல’, அதர்வா நடிக்கும், ‘குருதி ஆட்டம்’, ராதாமோகன் இயக்கும், ’பொம்மை’ உள்ளிட்ட அரை டஜனுக்கு மேலான படங்கள் இவரின் கைவசம் இருக்கின்றனர். பக்குவமான நடிப்பு, தெளிவான வசன உச்சரிப்பு என தன் வசம் ப்ரியா பவானி ஷங்கர் பல ரசிகர்களை கொண்டுள்ளார். 

இவர் ராஜவேலு என்பவரை கடந்த 10 வருடங்களாக காதலிக்கிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்வார்.

Priya Bhanvani Shankar On love | ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த ஷாக்.. முடிவுக்கு வந்ததா 10 வருட காதல்?

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நடித்த காதல் முதல் கல்யாணம்வரை சீரியலில் கையெடுத்து கும்பிடும் புகைப்படத்துடன், “யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்‌ஷன் இதுதான்” என பதிவிட்டுள்ளார்.

Priya Bhanvani Shankar On love | ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த ஷாக்.. முடிவுக்கு வந்ததா 10 வருட காதல்?

சமீபகாலமாகவே ப்ரியா பவானி ஷங்கரின் 10 வருட காதல் முடிவுக்கு வந்துவிட்டது என தகவல் வெளியாக, தன்னை பற்றிய வதந்திக்கும், விமர்சனத்திற்கும் நச் என பதிலளிக்கும் ப்ரியா மௌனமாக இருந்தார்.

தற்போது அவரே இதுபோன்றே மீமை பகிர்ந்துள்ளதால் ஒருவேளை காதல் முறிவு என்று பரவிய தகவல் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் அவரது ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: watch video: நம்ம ‛டிடி’யா இது... பிரபல நடிகருடன் டான்ஸ் ஆடும் திவ்ய தர்ஷினி - வைரலாகும் வீடியோ..!

‛நல்லவேளை... அதை படத்தில் காட்டவில்லை...’ அசல் ‛ஜெய்பீம்’ சந்ரு சிறப்பு பேட்டி!

Jai Bhim Tamizh Interview : ‛என் மனைவியே என்னைப் பார்த்து பயப்படுறா...’ ஜெய்பீம் ‛டெரர் எஸ்ஐ’ தமிழ் பேட்டி..!

Vijay 66 Update: விஜய் எவ்வளவு எளிமையானவர் தெரியுமா?... இயக்குநர் வம்சி புகழாரம்!

Beast Story: பீஸ்ட் எந்த மாதிரியான படம்? அப்டேட் கொடுத்த நெல்சன்!

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget