மேலும் அறிய

Meena Birthday: ஒரே ஸ்டெப்பில் ஒபாமா அளவுக்கு ரீச்...  மீனு குட்டியின் சுவாரஸ்ய சம்பவங்கள்!

ஆசியாவில் மட்டும் அல்ல ஜப்பானிலும் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய கண்களில் அடக்கி வைத்துள்ள நடிகை மீனாவிற்கு இன்று பிறந்தநாள். ஹாப்பி பர்த்டே மீனு குட்டி...

தமிழ் சினிமாவின் கண்ணழகி மீனா பிறந்த நாள் இன்று. இவருக்கு ஆசியாவில் மட்டும் அல்ல ஜப்பானிலும் ஏராளமான ரசிகர்களை இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அப்படியே தன்னுடைய கண்களில் அடக்கி வைத்துள்ளார் நடிகை மீனா. ஹாப்பி பர்த்டே மீனு குட்டி...

Meena Birthday: ஒரே ஸ்டெப்பில் ஒபாமா அளவுக்கு ரீச்...  மீனு குட்டியின் சுவாரஸ்ய சம்பவங்கள்!

நீங்களா மேடம் கோபப்படுவீங்க?

நடிகை மீனா என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது அவரின் கண்கள் என்றாலும் அதையும் தாண்டி அவரின் அழகான அமைதியான முகம், கொஞ்சலான பேச்சு இது தானே..? ஆனால் மீனா மிக மிக கோவக்காரியாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கூட சட்டென்று கோபப்பட்டு விடுவாராம். அப்படி இருந்த மீனாவை பொட்டி பாம்பாக அடைக்கியது யார் தெரியுமா. அவரின் ஜெராக்ஸ் காபி நைனிகா தான். மீனாவின் குட்டி கியூட் தேவதை பிறந்த பிறகு தான் மீனா மிகவும் பொறுமையான அமைதியான பொறுப்பான ஒரு தாயாக மாறியுள்ளாராம். 

ஆல் ரவுண்டர் மீனா :

திரையில் மீனா நுழையாத இடம் என்று ஏதாவது உண்டா எனும் அளவிற்கு வெள்ளித்திரை, சின்னத்திரை மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கலக்கியவர். வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்தால் தான் சின்னத்திரையில் நடிகைகள் அடி எடுத்து வைப்பார்கள் என்ற ஸ்டிரியோ டைப் முறையை மாற்றியவர். அது எதுவாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் உடனே ஒகே சொல்லிவிடுவாராம் மீனு. வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணனும் என்பது தான் அவரின் ஆசையாம். 

ஒரே டேக்கில் ஒகே பண்ண தில்லானா ஸ்டேப்:

முத்து படத்தில் "தில்லானா தில்லானா..." ஸ்டேப் மிகவும் பிரபலமானது. ஆனால் அதற்காக நான் எதுவும் பெரியதாக கஷ்டப்படவேயில்லை. ரொம்ப ஈஸியா கேசுவல்லா ஒரே நிமிஷத்துல முடித்துவிட்டேன் ஆனால் பல பாடல்களுக்காக நான் இரவு பகலாக கஷ்டப்பட்டுளேன் ஆனால் அது சரியாகவே வராது. அப்படியே வந்தாலும் அது அவ்வளவு ரீச் ஆகாது. இப்படி நிறைய அனுபவம் இருந்ததாக மீனா பல சமயம் கூறியுள்ளார். 

வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சே:

பல முன்னணி நடிகர்களோட நடிக்கிற வாய்ப்புகளை நிறைய மிஸ் பண்ணியுள்ளார் மீனா. ஒரு சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் மிகவும் பிஸியாக இருந்ததால் டேட்ஸ் கொடுக்க முடியாத காரணத்தால் பல நல்ல படங்களை மிஸ் பண்ணியதை நினைத்து வருந்தியுள்ளாராம். நடிகர் விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தின் ஒரிஜினல் மலையாள படத்தில் நடிகை மீனா தான் நடித்துள்ளார். ஆனால் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க முடியாமல் போனது இன்றும் வருத்தமும் தான் என்கிறார் மீனா. 

கமலை கண்டு வியந்த மீனா:

மீனா திரைவானில் மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன் திரை பயணத்திலும் ஒரு மிக பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் "அவ்வை சண்முகி" திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் நடிக்கும் போது மீனா, உலக நாயகனை பார்த்து மிகவும் வியந்துள்ளாராம். ஏன் என்று தெரியுமா? பொதுவாக ஒருவர் படத்தில் நடிக்கிறார் என்றால் ஆக்ஷன் என்று சொன்னவுடன் தான் அந்த கதாபாத்திரமாக மாறி நடிப்பார்கள் ஆனால் கமல் சார் அந்த கெட்டப் போட்டுவிட்டாலே போதும் படப்பிடிப்பு முழுவதிலும் நடப்பது, நளினமாக உட்காருவது, சாப்பிடுவது, பேசுவது என அனைத்தையுமே அந்த கதாபாத்திரம் போலவே செய்வாராம். இது மீனாவுக்கு ஆச்சரியமாக இருந்ததாம். 

இப்படி மீனா திரைப்பயணத்தில் பல ஸ்வாரஸ்யமான சம்பவங்கள், நினைவுகள் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை தான் நாம் இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பல பல நல்ல வாய்ப்புகள் இந்த திறமையான நடிகைக்கு வரவேண்டும். தைரியமான, தன்னம்பிக்கையான இந்த பெண்ணுக்கு இனி வாழ்க்கை சிறக்க இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget