பிரஷாந்த் நடிக்கும் அந்ததுன் ரீமேக்கில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்..

மாஸ்டர் படத்தில் நடித்து அனைவர் மனதையும் ஈர்த்த நடிகர் அந்தகன் படத்தில் இணைகிறார் .

FOLLOW US: 

பிரஷாந்த் நடிக்கும் அந்ததுன் ரீமேக்கில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்..

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் அந்தகன். அந்ததுன் ஹிந்தியில் வெளியாகி மிக பெரிய வெற்றிபெற்றது, ஆயுஷ்மான் குர்ரானா படத்தின் நாயகனாக நடித்த அத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர், நடிகர் பிரஷாந்த் ஆயுஷ்மான் குர்ரானா ரோலில் நடிக்கிறார். பிரஷாந்த் நடிக்கும் அந்ததுன் ரீமேக்கில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்..

இப்படத்தை பற்றிய அதிக அப்டேட் நாளுக்குநாள் வந்துகொண்டே இருக்கிறது. இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, லீலா சாம்சன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். படத்தின் புதிய நடிகராக மாஸ்டர் படத்தில் நடித்த பூவையார் இணைந்துள்ளார். இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர் . 

Tags: Andhagan Prashanth Thiyagarajan poovaiyar simaran

தொடர்புடைய செய்திகள்

Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!

Director Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!

Director Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

டாப் நியூஸ்

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

‛சிரித்தது அவர்; மகிழ்ச்சி என்னமோ எனக்கு’ வைரல் பாட்டியை கிளிக் செய்த போட்டோ கிராபர் நெகிழ்ச்சி!