மேலும் அறிய

Watch Video: ”எலும்புகள் இல்லாமல் வாங்கிவந்த தேகமிது.. ரப்பர்போல சொன்னபடி துள்ளுது பார்..” : வைரல் வீடியோ

ஸ்டைலிஷாக பிரபுதேவாவின் முத்திரையுடன் நடனமாடும் நபரின் வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

சென்னையில் மூர் மார்கெட்டில் கடை வைத்திருக்கும் நடுத்தர வயது நபர் ரமேஷ், பிரபுதேவா போல் ஸ்டைலிஷாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

1993-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜெண்டில் மேன் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பிரபுதேவா, கௌதமி நடனத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் ’சிக்கு புக்கு ரயிலு’.

இப்பாடலுக்கு முன்னதாக ரமேஷ் ஸ்டைலிஷாக பிரபுதேவாவின் முத்திரையுடன் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by dancer ❤ (@dancer__ramesh)

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ,  லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று வரவேற்பைப் பெற்றுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Raj Kumar (@rajkumar.984045)

மேலும், பிரபல தெலுங்கு நடிகர் ரச்சா ரவி, கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவுக்கு லைக்கிட்டுள்ளனர்.

49 வயதாகும் நடிகர், நடனப் பயிற்சியாளர், இயக்குநர் பிரபுதேவாவுக்கு தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் இப்பாடல் வெளியான காலக்கட்டத்திலேயே ஹிட் அடித்த நிலையில், இந்த வீடியோவும் தற்போது தமிழ்நாடு தாண்டி ஹிட் அடித்துள்ளது.

ரமேஷின் ஸ்டைலுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர்

மேலும் படிக்க: The Warrior Review: லிங்குசாமியின் ‘தி வாரியர்...’ - புல்லட் பாஞ்சதா? பஞ்சர் ஆனதா? - நறுக் விமர்சனம் இங்கே...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
Annamalai : சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
TN RAIN ALERT : மக்களே குடையுடன் தயாராகுங்கள்! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது- எந்த எந்த மாவட்டம்- லிஸ்ட் இதோ..
மக்களே குடையுடன் தயாராகுங்கள்! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது- எந்த எந்த மாவட்டம்- லிஸ்ட் இதோ..
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
ரெடியாகிய Renault... இந்தியாவிற்குள் இறக்கப்போகும் 3 புதிய கார்கள்! என்னென்ன?
ரெடியாகிய Renault... இந்தியாவிற்குள் இறக்கப்போகும் 3 புதிய கார்கள்! என்னென்ன?
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Embed widget