Actress Nayanthara : அழகுத்துறையில் அடுத்த அதிரடி.. Lip Balm நிறுவனம் தொடங்கினார் நயன்தாரா..
நடிகை நயன்தாரா LipBalm தொழில் நிறுவனத்தை தொடங்க உள்ளார்.
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா, கடந்த சில காலங்களாக நடிகையாக மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். தனது வருங்கால கணவரும், காதலருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நயன்தாரா, தற்போது புதிய தொழில் ஒன்றில் ஈடுபட உள்ளார். பிரபல மருத்துவர் ரெனிடா ராஜனுடன் இணைந்து Lipbalm நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார்.
View this post on Instagram
பிரபல காஸ்மெடாலஜிஸ்ட் ரெனிடா ராஜனுடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார் நயன்தாரா. இந்த நிறுவனத்தில், நூற்றுக்கணக்கான லிப் பாம் வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் வகைகளை தரும் நிறுவனமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்கும் நயன்தாராவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்