கர்ணன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்திற்கு தியேட்டர் முன்பதிவு துவங்கியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கர்ணன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியான நாள்முதல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.இதை தொடர்ந்து படம் தணிக்கை அறிக்கையில் இருந்து படத்திற்கு யூ.ஏ., சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது .

🐎BOOKINGS OPEN TODAY AT 7.10 PM 🐎#karnan @dhanushkraja @theVcreations @Music_Santhosh pic.twitter.com/Zeu8aWh1xJ
— Mari Selvaraj (@mari_selvaraj) April 6, 2021

திரைப்படம் மார்ச் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளிவர போகிறது . படத்திற்கான டிக்கெட் புக்கிங் 6/4/2021 இரவு 7மணியில் இருந்து தொடங்க இருக்கிறது . ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படத்திற்கு காத்துகொண்டு இருக்கிறார்கள் .