ரஜினி படத்தில் நடிக்கிறார் ‘தங்கமே தங்கம்’ காளிதாஸ் ஜெயராம்..

காளிதாஸ் தமிழ் மற்றும் மலையாளத்தில் வித்தியாசமான கதைகளம் கொண்டு வெளியாக இருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி மூலமாக என்று தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறியப்படுகிறார். "மீன் குழம்பும் மண் பானையும்" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் காளிதாஸ். அதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் "புத்தம் புது காலை " "பாவக்கதைகள் " ஆந்தாலஜி  படங்களில் நடித்தார் . இந்தப் படங்களில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. "தங்கம் " கதாபாத்திரத்தில் அனைவர் மனதையும் ஈர்த்தார் காளிதாஸ்.

Happy to unveil the title of my next bilingual film

🔴🔴🔴 RAJNI 🔴🔴🔴

And I am really excited to be a part of this film, shoot is going on.That's it for now ,love you guys as usual ❤️
Ps . STAY TUNED for the TAMIL title of this film 🙏 pic.twitter.com/StskXc6Jmu
— kalidas jayaram (@kalidas700) April 14, 2021

இந்நிலையில் , காளிதாஸின் அடுத்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவரவுள்ளது . இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். மலையாளத்தில் இந்த படம் ரஜினி என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் இன்னும் இந்த படத்திற்கு  பெயர் வைக்கவில்லை. தமிழில் ஏற்கனவே ரஜினி என்னும் படம் வெளியாக உள்ளதால் "ரஜினி ரசிகன்” என்று பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: rajini kaalidas jayaram bilingual

தொடர்புடைய செய்திகள்

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!