மேலும் அறிய

தன்னை அறிமுகம் செய்த விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் கே.எஸ்.ரவிக்குமார்!

Vikraman son debut film: கே.எஸ். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை தனது அடுத்த தயாரிப்பான 'ஹிட் லிஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னை ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோரை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தற்போது தயாரிப்பாளராக புதிய பொறுப்பை ஏற்றுவருகிறார். 

மாஸ் ஹீரோக்களை இயக்கியவர்:

அசிஸ்டன்ட் டைரக்டராக இயக்குனர் விக்ரமனின் "புது வசந்தம்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் கே.எஸ். ரவிக்குமார். அறிமுக இயக்குனராக 1990ம் ஆண்டு கிரைம் திரில்லர் படமான 'புரியாத புதிர்' எனும் திரைப்படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து முத்து, அவ்வை ஷண்முகி, தர்மம் சக்கரம், பிஸ்தா, படையப்பா, மன்மதன் அம்பு, தசாவதாரம், கொண்டாட்டம், நட்புக்காக, தெனாலி, பஞ்சதந்திரம் என பல ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ். ரவிக்குமார்.

தன்னை அறிமுகம் செய்த விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் கே.எஸ்.ரவிக்குமார்!

கூகுள் குட்டப்பா :

கே.எஸ். ரவிக்குமார் இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அறிமுக இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் வெளியான 'கூகுள் குட்டப்பா' திரைப்படத்தை தயாரித்தார் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லொஸ்லியா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இப்படம் மலையாள படத்தின் ரீமேக் திரைப்படம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இயக்குனர் விக்ரமன் மகன் அறிமுகம் :

புது முகங்களை அறிமுகப்படுத்துவதில் மும்மரம் காட்டிவரும் கே.எஸ். ரவிக்குமார் தற்போது தனது அடுத்த தயாரிப்பில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை அறிமுகப்படுத்தவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சூர்யா கதிர் காக்கள்ளர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்க உள்ளனர். 'ஹிட் லிஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று விமர்சையாக பல திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget