"பிளட்ல இருக்கு பாக்ஸிங்" - வெளியானது சார்பட்டாவின் சுவாரசிய அப்டேட்..

சார்பட்டா திரைப்படத்திற்காக ஆர்யா, கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் பிரத்யேகமாக பாக்ஸிங் பயிற்சி மேற்கொண்டனர்.

FOLLOW US:

பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்தான் சார்பட்டா பரம்பரை. நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார. மேலும் நீலம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து K9 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்துள்ளது. வட சென்னை பகுதியில் இரண்டு பாக்ஸிங் குழுக்களுக்கும் நடக்கும் போட்டியினை பிரதிபலிக்கும் விதமாக கதைக்களம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்காக ஆர்யா, கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் பிரத்தியேகமாக பாக்ஸிங் பயிற்சி மேற்கொண்டனர். சார்பட்டா உலகிற்குள் மக்களை அழைத்துச்செல்லும் விதமாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை ஒரு காணொளி மூலம் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலரும் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Here’s an introduction to the world of #Sarpatta 🥊🥊
Thank you @beemji sir for bringing the best of us 🤗😍 https://t.co/Hjmo3jk5Yr @K9Studioz @officialneelam@muraligdop @Music_Santhosh @EditorSelva @officialdushara @KalaiActor @Actorsanthosh @johnkokken1 @lovekeegam
— Arya (@arya_offl) March 28, 2021

ஆர்யா நடிப்பில் ஏற்கனவே டெடி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சார்பட்டா பரம்பரை மற்றும் எனிமி ஆகிய இரண்டு படங்கள் உருவாகிவருகிறது. எனிமி திரைப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து தனது நெருங்கிய நண்பரான விஷாலுடன், ஆர்யா இணைந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Arya Sarpatta parambarai Sarpatta Pasupathi Kali venkat pa. ranjith nelam productions k9 studios

தொடர்புடைய செய்திகள்

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

Parvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி!

Parvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி!

Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!

Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!

Director Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!

Director Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!

Director Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!

Director Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!