மேலும் அறிய

ஓடிடி தளத்தில் வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்...அந்த வசனத்தை நீக்கிட்டாங்க

ஓடிடி தளத்தில் வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைபடத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுள்ளது

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம், நடிகர் ஜீவாவுக்கு ஒரு சிறப்பான கம்பேக் படமாக அமைந்தது. திரையரங்கைத் தொடர்ந்து இப்படம் தற்பொது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்கடா' வசனம் நீக்கப்பட்டுள்ளது.

கண்ணன் ரவி குழுமத்தின் தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ளார். ஜீவா கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஃபீல்-குட் என்டர்டெய்னராக உருவான இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பொங்கலுக்கு வெளியான பராசக்தி திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில் தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு கவனம் பெறுகியது. எளிய கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலந்து உருவான இப்படம் ரசிகர்களுக்கு தேவையான ஒரு இளைப்பாறலாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது 

சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம் 

தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தில் ஒரு வசனம் பெரியளவில் எதிர்ப்புகளை சந்தித்தது. விஜயின் கரூர் அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகமான நிகழ்வாக அனைவரது மனதையும் உலுக்கியது. சின்ன குழந்தைகள் உயிரிழந்ததைப் பார்த்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அழுதது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. அப்போது அவர் கூறிய 'கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா ' என்கிற வரியை இப்படத்தில் நகைச்சுவையாக ஜீவா பேசியிருந்தார். இவ்வளவு பெரிய துயர நிகழ்வுடன் தொடர்புடைய விஷயத்தை வைத்து நகைச்சுவை செய்ததை கண்டித்து பலரும் விமர்சித்தார்கள். ஆனால் இந்த வசனம் நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு வைக்கவில்லை என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  தற்போது ஓடிடியில் படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தில் இருந்து சர்ச்சைகுரிய இந்த வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளது. 

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1200 சதுர அடியில் 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த அஜித் குமார்..சேவை பண்ண இப்டிதான் தெரியாம பண்ணனும்
1200 சதுர அடியில் 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த அஜித் குமார்..சேவை பண்ண இப்டிதான் தெரியாம பண்ணனும்
விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு
விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு
விஜய்க்கு எதிராக அடுத்த அரசியல் அட்டாக்? சர்ச்சையை கிளப்பும் TN2026 டிரெய்லர்..யார் அந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி?
விஜய்க்கு எதிராக அடுத்த அரசியல் அட்டாக்? சர்ச்சையை கிளப்பும் TN2026 டிரெய்லர்..யார் அந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி?
Neelira Movie Review : ஈழப்போருக்கு நடுவில் திருமணத்தை நடத்த போராடும் தமிழ் குடும்பம்...நீளிரா திரைப்பட விமர்சனம் இதோ
Neelira Movie Review : ஈழப்போருக்கு நடுவில் திருமணத்தை நடத்த போராடும் தமிழ் குடும்பம்...நீளிரா திரைப்பட விமர்சனம் இதோ
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Iran Hit List: பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
BJP Candidate List: பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
Embed widget