மேலும் அறிய

1200 சதுர அடியில் 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த அஜித் குமார்..சேவை பண்ண இப்டிதான் தெரியாம பண்ணனும்

Ajith Kumar : தனது வீட்டில் பணியாற்றிய 12 பேருக்கு நடிகர் அஜித் குமார் தனது சொந்த நிலத்தில் சொந்த வீடு கட்டிக் கொடுத்துள்ளார்

நடிகர் அஜித் குமாரின் AK64 திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் அஜித் கார் பந்தையங்களில் பங்கேற்றும்  இன்னொரு பக்கம் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். அண்மையில் அஜித் கேம்பா குளிர்பான விளம்பரம் ஒன்றிலும் நடித்திருந்தார். அஜித் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் அல்லது வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தனது இல்லத்தில் பணியாற்றிய 12 பேருக்கு அஜித் வீடுகட்டி கொடுத்த விஷயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

12 பேருக்கு வீடு கட்டி கொடுத்த அஜித்

சென்னை வண்டலூர் டூ கேளாம்பாக்கம் பகுதியில் கண்டிகையில் அஜித் குமாருக்கு சொந்தமான நிலமுள்ளது. அஜித் அவென்யு என்கிற இந்த பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தனது வீட்டில் பணியாற்றக் கூடிய 12 பேருக்கு அஜித் சொந்த வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த ஒவ்வொரு வீடும் 1200 சதுர அடி பரப்பளவு கொண்டவை . ஒவ்வொரு வீடும் அஜித் குமார் அவர் விருப்பப்பட்ட படி டிசைன் செய்துகொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வீட்டின் சாவியையும் தனது வீட்டில் தோட்டக்காரர்களாக , சமையல்காரர்களாக , டிரைவர் உள்ளிட்டவர்களுக்கு  தனது மகளின் கையால் அஜித் கொடுத்துள்ளார். கண்டிகை முதல் திருவான்மியூரில் வேலைக்கு வந்து செல்ல அஜித் தனது சொந்த வாகனங்களில் ஒன்றை அவர்களை பிக் அப் ட்ராப் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget