மேலும் அறிய

Vani bhojan : “என்னை பல ஹீரோஸ் வேண்டாம்னு நிராகரிச்சாங்க“ - மனம் திறக்கும் நடிகை வாணி போஜன்

என்னுடைய நடிப்பை பார்க்காமல் , நான் எங்கிருந்து வந்தேன் என்பதைத்தான் பார்த்தாங்க.

சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்படுபவர் வாணி போஜன். பொதுவாக சின்னத்திரையில் நடித்தால் வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவது கடினம். அதிலும் நாயகியாகவோ, நாயகனாகவோ நடிக்கவே முடியாது  என இருந்த காலக்கட்டம் தற்போது மெல்ல மெல்ல மாற தொடங்கியிருக்கிறது. வாணி போஜன் போலவே சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர். வாணி போஜன் திருமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் . ஓ மை கடவுளே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு மகான் திரைப்படத்திலும் , விக்ரமிற்கு இரண்டாம் பாதியில் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக அவரது காட்சிகளை மட்டும் நீக்க வேண்டியதாகிவிட்டது என இயக்குநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வாணி போஜனை  பல நடிகர்கள் புறக்கணித்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Vani Bhojan (@vanibhojan_)

”நடிகர்கள் என்னை நிராகரிச்சாங்க ”

இது குறித்து வாணிபோஜன் நேர்காணலில் கூறுகையில் “நான் சீரியலில் இருந்து வந்தவள் என்பதற்காகவே என்னை எத்தனை ஹீரோஸ் புறக்கணித்தார்கள் தெரியுமா ? சில படங்களில் கையெழுத்து போடப்போகும் கடைசி நிமிடத்தில் கூட , இவங்க சீரியல் ஆர்டிஸ்டாச்சேன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. என்னுடைய நடிப்பை பார்க்காமல் , நான் எங்கிருந்து வந்தேன் என்பதைத்தான் பார்த்தாங்க. அதிர்ஷ்டவசமா எனக்கு விதார்த் கூட நல்ல ரோல் கிடைச்சது. அதே ஹீரோஸ்  படங்களை இப்போ நான் நிராகரிச்சுட்டேன். காரணம் எனக்கு அவங்க அப்போ மரியாதை தரவில்லை. எனக்கு அவங்களோட நடிக்க வேண்டாம்“ என மிகவும் போல்டாக சுயமரியாதைதான் முக்கியம் என பேசியிருக்கிறார் வாணி போஜன்.

Vani bhojan : “என்னை பல ஹீரோஸ் வேண்டாம்னு நிராகரிச்சாங்க“ - மனம் திறக்கும் நடிகை வாணி போஜன்

வாணிபோஜன்  தற்போது அருண் விஜய்யுடன் “தமிழ் ராக்கர்ஸ்”  என்னும் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஆக்ஸ்ட் 19 ஆம் தேதி ஓடிடியில் இந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Vani Bhojan (@vanibhojan_)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget