மேலும் அறிய

Harish Kalyan School memories: ‛மீண்டும் பள்ளிக்கு போகலாம்...’ 96 நினைவுகளை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தனது பள்ளிக்கூட நினைவுகளை இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை தற்போது வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரில் ஒருவர் பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்று ரன்னர் அப்பாக வெற்றி பெற்ற ஹரிஷ் கல்யாண். ஒரு வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தாலும் குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களை பெற்றவர். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஹரிஷுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். 

Harish Kalyan School memories: ‛மீண்டும் பள்ளிக்கு போகலாம்...’ 96 நினைவுகளை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்!

பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பப்ளிசிட்டி :
  
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணி மகன் ஹரிஷ் முதலில் நடிகராக அறிமுகமானது அமலா பால் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தில். ஆனால் சில சர்ச்சைகள் காரணமாக அப்படம் தோல்வி பெற்றது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாணுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. பியார் பிரேமா காதல், கசடதபற, தாராள பிரபு, ஓமணப்பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ். 

View this post on Instagram
 
A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

விரைவில் டும் டும் டும் :

சில தினங்களுக்கு முன்னர், தான் திருமணம் செய்து கொள்ள போகும் நீண்ட நாள் காதலியின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர்கள் இருவருக்கும் வரும் அக்டோபர் 28ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ஹரிஷ் கல்யாணின் காதலி நர்மதா உதயகுமார் ஒரு ஐடி கம்பெனியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. 

பள்ளி நினைவுகள் :

இந்த நிலையில் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு புதிய இன்ஸ்டா போஸ்ட் செய்துள்ளார். தான் படித்த பள்ளியில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தனது மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நான் படித்த பள்ளிக்கு சென்ற போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மார்ச் பாஸ்ட் செய்த கிரவுண்ட், சைக்கிள் நிறுத்துமிடம், பெஞ்ச், கிளாஸ் ரூம், ஸ்போர்ட்ஸ் டே, இரைச்சலான காரிடர், மீட்டிங் என அனைத்து நினைவுகளும் என்னை சூழ்ந்தது. இவை அனைத்திற்கும் மேல் என் வாழ்நாளின் மிக முக்கியமான எனது நண்பர்களை கொடுத்த இடம் என மிகவும் உணர்ச்சிகரமான ஒரு குறிப்பையும் அவரின் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். ஹரிஷ் கல்யாணின் இந்த போஸ்ட்க்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.  

View this post on Instagram
 
A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

விஜய் டக்கர் :

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி விஜய் டக்கர் எனும் புதிய சேனல் ஒன்றை இளைஞர்களுக்காக தொடங்கியுள்ளது. இதில் இளைஞர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிக்காக தான் ஹரிஷ் கல்யாண் தான் படித்த பள்ளிக்கு சென்றுள்ளார். இந்த இனிமையான நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த விஜய் தொலைக்காட்சிக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். 

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget