மேலும் அறிய

பார்வதிக்கு இன்று பிறந்த நாள்

ரசிகர்களால் கொண்டாடப்படும் பார்வதி திருவோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் மிகவும் கொண்டப்பட்ட நடிகைகளில் ஒருவர் பார்வதி  திருவோத்து. பொதுவாக  மலையாள நடிகைகள் மீது நம் சினிமாவில் நாட்டம் அதிகம் . இவரின் சிரிப்பு மற்றும் துறுதுறு நடிப்புக்கு மயங்காதவர் யாரும் இல்லை . தமிழ் சினிமாவில் பூ படம் மூலமாக அறிமுகம் ஆகி மரியான் , சென்னையில் ஒரு நாள், கமல் ஹாசன் உடன் உத்தம வில்லன் , பெங்களூர் நாட்கள் போன்ற படங்களின் மூலம் தமிழ் நாடு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பார்வதி 

பார்வதிக்கு இன்று பிறந்த நாள்

மலையாளத்தில்  அவுட் ஆப்  சிலபஸ் படம் மூலம் அறிமுகம் ஆகி  "என்னு  நின்டே மொய்தீன், பெங்களூர் டேஸ் , வைரஸ் , உயரே மற்றும் சார்லி திரைப்படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது .கேரளா ஸ்டேட் அவார்ட் இரண்டு முறை வாங்கியுள்ளார் . சார்லி மற்றும் என்னு  நின்டே மொய்தீன் படத்திற்கான விருதுகள் . டேக் ஆப் படத்திற்காக ஸ்பெஷல் மேன்ஷன் விருத்தியையும் பெற்றுள்ளார் .

பார்வதிக்கு இன்று பிறந்த நாள்

இதை தாண்டி ஹிந்தியில் Qarib Qarib Singlle படம் மூலம் அறிமுகம் ஆனார் , மறைந்த நடிகர் இர்பான் கான் உடன் நடித்திருப்பார் , தற்பொழுது நெட்ஃபிக்ஸ் தயாரிக்கும் நவரச படத்தில் நடிக்கிறார் . மேலும் 2021 ஆண்டு இடையில் தான்  இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்தினை பற்றி தகவலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது .

இன்று பிறந்தநாள் காணும் காஞ்சனமாலைவை நாமும் வாழ்த்துவோம் . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?

நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget