மேலும் அறிய

Entertainment Headlines: சில்க் ஸ்மிதா பயோபிக்.. கண்கலங்கிய உறியடி விஜய்.. ஜோவிகா எவிக்‌ஷன்.. சினிமா ரவுண்ட்-அப்!

Entertainment Headlines Dec 02: இன்றைய நாளில் சினிமாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

இயக்குநருக்காக மேடையில் கண்கலங்கிய ‘உறியடி’ விஜய்குமார்.. நம்பிக்கை தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் 'உறியடி' விஜய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள FIGHT CLUB திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் FIGHT CLUB படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ், 'உறியடி' விஜய் குமார், நடிகை மோனிஷா மேனன், இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத், தயாரிப்பாளர் ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

விஜயகாந்த் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? ஏபிபி நாடுக்கு மருத்துவமனை அளித்த பிரத்யேக தகவல்

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 18- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் படிக்க

சில்க் ஸ்மிதா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு வெளியான ஸ்பெஷல் அறிவிப்பு..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரம் மறைந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்த்நாள் இன்று. 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஏலூரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமி நான்காவது வரை மட்டும் படித்தவர். குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதிலேயே பெற்றோர் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதுவாழ்வு தேடி சென்னைக்கு வந்தார். மேலும் படிக்க

"நன்றியும் அன்பும்" - திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக பிரபல நடிகை அறிவிப்பு..!

திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் என வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ‘ஆறாது சினம்’ படத்தின் மூலம் சினிமாவில் ஷீலா ராஜ்குமார் அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். மேலும் படிக்க

"பருத்திவீரன் தயாரிப்பாளர் அமீர் தான்” - ஞானவேல் ராஜாவுக்கு எதிராக ட்ரெண்டாகும் புகைப்படம்..!

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. இந்த படம் 16 ஆண்டுகளுக்குப் பின் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த நடிகர் கார்த்தி இந்த படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இப்படத்துக்காக  பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் படிக்க

ட்விஸ்டா இருக்கே! இந்த வாரம் பிக்பாஸில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget