மேலும் அறிய

Entertainment Headlines: இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ.. ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர்.. சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines Nov 03: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

மும்பையில் புது வீடு வாங்கி செட்டிலான கமல் மகள் அக்‌ஷரா.. இத்தனை கோடிகளா!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது முன்னாள் மனைவியான சாரிகா தாகூர் ஆகிய இருவருக்கும் பிறந்த மகள் அக்‌ஷரா ஹாசன். தனது தங்கை ஸ்ருதி ஹாசனைப் போல் சினிமாவுக்கு அறிமுகமாகாமல் இருந்து வந்த அக்‌ஷரா, கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடித்தார் அக்‌ஷரா. மேலும் படிக்க

குருவுக்கு எதிராக சிஷ்யனா.. ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்.. தலைவர் 171 படத்தின் முதல் சர்ப்ரைஸ்!

லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் படம் தலைவர் 171. விஜய், கமலைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இந்தப் படத்தில் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தப் படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். மேலும் படிக்க

குட்டி குட்டி ஆடை அணிந்ததால் கைது செய்யப்பட்ட நடிகை உர்ஃபி ஜாவெத்! உண்மை என்ன?

பிரபல இந்தி தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவெத். அசாதாரணமான பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் எப்போதும்   ட்ரெண்டிங்கில் இருந்து வந்தாலும் மறுபுறம் அவரை படு பங்கமாக  இணையவாசிகள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். என்ன தான் ட்ரோல் செய்தாலும் படும் பங்கமாக கலாய்த்தாலும் கொஞ்சமும் அசராமல் கடமையின் மேல் கண்ணும் கருத்துமாக இருப்பவர் உர்ஃபி ஜாவேத். மேலும் படிக்க

'ஜெய்பீம்' படத்தின் நோக்கம் நிறைவேறியது.. முதலமைச்சருக்கு நன்றி.. சூர்யா உணர்ச்சிகர ட்வீட்!

ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கின் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் T.J.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. மேலும் படிக்க

இந்தியன் தாத்தா இப்படி தான் தண்டனை கொடுப்பார்.. போஸ்டர் பகிர்ந்து மிரட்டும் இந்தியன் 2 படக்குழு!

இந்தியன் 2 இண்ட்ரோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசனின் சேனாபதி பாத்திரம் பற்றிய கலக்கல் போஸ்டரை படக்குழு பகிர்துள்ளது. இயக்குநர் ஷங்கர்- நடிகர் கமல்ஹாசனின் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இப்படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டதுடன் நடிகர் கமல்ஹாசனின் சேனாபதி பாத்திரம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. மேலும் படிக்க

‘அட நம்ம தளபதி விஜயா இது..அடையாளமே தெரியலப்பா’ - பாங்காக் புறப்பட்டார் நடிகர் விஜய்

உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் லியோ திரைப்படம் கொண்டாடப்பட்டது. இன்னொரு பக்கம் ஒரு தரப்பினர் படத்தை விமர்சித்தனர். லியோ படத்தின் இரண்டாம் பாதி சூப்பரா சுமாரா என்பது ரசிகர்களுக்கு இடையில் முடிவடையாத விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ படத்தின் மீதான விமர்சனம் படத்தில் வசூலை பெரிய அளவில் பாதிக்கவில்லை. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget