இந்த பாடலை பாடியது உங்கள் துல்கர்.. பிருந்தா இயக்கும் ஹே சினாமிக்காவில் டபுள் ட்ரீட்...

இயக்குநராக களமிறங்கியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில், பாடராக அறிமுகமாகிறார் துல்கர் சல்மான்.

FOLLOW US: 

தமிழில் முதல்முறையாக பாடகராக அறிமுகமாகவுள்ளார் பிரபல நடிகர் துல்கர் சல்மான். 2014-ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடிப் பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துல்கர் சல்மான் மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததுதான். மலையாள படங்களுக்கு நிகராக தமிழ் திரையுலகிலும் துல்கருக்கு விசிறிகள் அதிகம். குறிப்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கூட்டத்தை அதிகரிக்க உதவியது.

இந்த பாடலை பாடியது உங்கள் துல்கர்.. பிருந்தா இயக்கும் ஹே சினாமிக்காவில் டபுள் ட்ரீட்...
இந்நிலையில் தற்போது இயக்குநராக களமிறங்கியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் உருவாகிவரும் ஹே சினாமிக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். துல்கர் மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள நிலையில் ஹே சினாமிக்கா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகராக அறிமுகமாகவுள்ளார்.  கோவிந்த் வசந்தா இசையில் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில் இந்த பாடல் உருவாகி வருகிறது. 
Tags: Dulquer Salman hey sinamika brindha gopal

தொடர்புடைய செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!