மேலும் அறிய

சீரியல்ல நடிக்கிற பொண்ணுங்களை தப்பா பேசாதீங்க - ஷபானா ஆர்யன் ஓப்பன் டாக்

நான் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு மனைவியாக நடிக்கிறேன். ஆதியின் மனைவி செம்பருத்திதான்

ஷபானா :

ஸீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் அறியப்பட்டவர் நடிகை ஷபானா. மலையாளியான ஷபானாவிற்கு தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் . தங்கள் வீட்டு பெண்ணாகவே ஷபானாவை பாவிக்கும் பல இல்லத்தரசிகளும் உண்டு. ஷபானாவும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் , இருவீட்டாரும் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் நட்புகள் சூழ திருமணம் செய்துகொண்டனர். ஷபானா சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ் .

View this post on Instagram
 
A post shared by SHABANA SHAJAHAN ARYAN ⭐️ (@its_shabana_)

புரிதல் முக்கியம் :

ஷபானா சீரியலில் நடிக்கும் பெண்களை தவறாக பேசாதீர்கள் என நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துக்கொண்டார். " நான் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு மனைவியாக நடிக்கிறேன். ஆதியின் மனைவி செம்பருத்திதான் . நான் அப்படியாகத்தான் நடிக்க வேண்டும். ஒரு சீரியல்ல நடிக்கும் பொழுது அங்கு எங்களுக்கு என்ன கேரக்டர் கொடுக்குறாங்களோ அதைத்தான் நாங்க பண்ணுவோம் . அது ரீல்தான் ரியல் இல்லை. நடிகை சித்து விஷயத்துல இப்படிதான் நடந்துச்சு. அந்த சீன்ல உண்மையாகவே அப்படி பண்ணுறீங்களா அப்படி கேட்க எப்படி தோணுது , 100 பேர் இருக்கும் இடத்தில் எப்படி உண்மையாகவே அப்படி நடந்துப்பாங்க. இதை மீடியாவில் இருக்கும்  பெண்களின் காதலர்களாக இருந்தாலும் கணவர்களாக இருந்தாலும் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார் ஷபானா.

View this post on Instagram
 
A post shared by SHABANA SHAJAHAN ARYAN ⭐️ (@its_shabana_)

ஷபானாவின் கணவர் ஆர்யன் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின்  பாக்கியலட்சுமி  சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்பது நாம் அறிந்ததே . இந்த நிலையில் மனைவி நடிக்கும் ஸீ தமிழ் பக்கம் ஆர்யனும் களமிறங்கவுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Embed widget