மேலும் அறிய

Director Vijie: எதிர்பார்த்த மாதிரி அமையாத படம்.. முதல் படத்தில் நொந்துபோன இயக்குநர் விஜி!

பிரபுதேவா, கல்யாணி தவிர யாருமே அந்த படத்துக்கு எதுவும் சரியா அமையவில்லை. முரளி வந்த பிறகு மொத்த கதையும் மாறிவிட்டது.

நான் எதிர்பார்த்த மாதிரி அள்ளி தந்த வானம் படம் வரவே இல்லை என அப்படத்தின் இயக்குநர் விஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு “அள்ளி தந்த வானம்”. இந்த படத்தில் பிரபுதேவா, முரளி, லைலா, பூர்ணிமா, பிரகாஷ்ராஜ், விவேக் என பலரும் நடித்தனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படம் மூலம் இயக்குநராக விஜி அறிமுகமாகியிருந்தார். 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் விஜி, “நண்பர்களால் வளர்ந்தவன் நான் என சொல்லலாம். சென்னைக்கு நான் ஏதோ ஒரு வேலை பார்க்கலாம் என வந்தேன். சினிமாவில் வேலை பார்ப்போம் என நினைக்கவில்லை. என்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த ஜான்சன் என்ற வசதியான நபர் சினிமா எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவருக்கும் டி.ராஜேந்தருக்கும் இடையே பழக்கம் இருந்ததால் என்னை அவரிடம் அழைத்து சென்றார். ஆனால் ஆள் நிறைய பேர் இருக்கிறார் என டி.ஆர். மறுத்து விட்டார். 

அதன்பிறகு நான் ஒரு 10 ஆண்டுகள் சினிமாவை விட்டு விட்டு இலக்கிய வட்டத்தில் இணைந்து விட்டேன். நிறைய எழுத்தாளர்களை சந்தித்தேன். பின் சினிமாவுக்குள் வரலாம் என நினைத்தேன். என்னை அழைத்து வந்தது நடிகர் வெங்கட் சுபா தான். அவர் சொன்னதன் பேரில் ராசையா, அரவிந்தன் படங்களில் வேலை செய்தேன். சினிமாவுக்குள் வரும்போது சில விஷயங்கள் கற்றுக்கொண்டேன். 

பிரபுதேவா நடித்த ராசையா படத்தில் 5 படங்களில் வேலை பார்த்த அனுபவத்தை கொடுத்தது. அரவிந்தன் படம் முடித்த பிறகு தனியாக படம் எடுக்கலாம் என நினைத்தோம். ராசையா படத்தில் இருந்து எனக்கும், பிரபுதேவாவுக்கு நல்ல நட்பு உருவானது. நான் சேது படத்தின் மூலம் கிடைத்த நட்பால் விக்ரமுக்கு கதை சொன்னேன். அப்போது விக்ரமை வைத்து யாரும் படம் எடுக்க முன்வரவில்லை. அப்போது தயாரிப்பாளர் காஜா முகைதீன் வந்து பிரபுதேவாவை வைத்து படம் எடுக்கலாம் என சொன்னார். அப்படி “அள்ளி தந்த வானம்” படம் உருவானது.

பிரபுதேவா, பூர்ணிமா தவிர யாருமே அந்த படத்துக்கு எதுவும் சரியா அமையவில்லை. முரளி வந்த பிறகு மொத்த கதையும் மாறிவிட்டது. அவர் நான் உங்களுக்கு உதவி செய்ய தான் வருகிறேன். குணச்சித்திர நடிகர் இல்லை என்பதால் சண்டை காட்சி வேண்டும் என சொல்ல மொத்த கதையும் மாறிப்போனது. விவேக்கின் காமெடி காட்சிகளை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நெகட்டிவ் ரோலில் மட்டும் 2500 அடி வெட்டப்பட்டது. இதனால் படம் துண்டு துண்டாகி விட்டது.  இதனால் படத்தின் தரம் இல்லாமல் போய் விட்டது. நான் எதிர்பார்த்த மாதிரி அந்த படம் வரவில்லை. ஆனால் அள்ளி தந்த வானம் பல இடங்களில் 80 நாட்கள் வரை ஓடியது” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்!  யாருக்கு ஜாக்பார்ட்!  மோடி, அமித்ஷா போடும் கணக்கு
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Embed widget