மேலும் அறிய
Advertisement
என்னை விட தோனிதான் பிரபலம் - சொன்னது யார் தெரியுமா?
"என்னை விட அதிகம் பிரபலமானவர் தோனி" என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வி.ஜே.பாவனா பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ”நீங்களும், எம்.எஸ்.தோனியும் மிகவும் அமைதியானவர்கள். இரண்டுபேரும் அதிகம் பேச மாட்டீர்கள். ஆனால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அர்த்தம் இருக்கும். இருவருமே தாய்க்கு சமமாக தாய்நாட்டை பார்க்கிறீர்கள். நீங்கள் எப்போதாவது தோனியும், நம்மை போலவே இருக்கிறாரே என்று சிந்தித்தது உண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ”எம்.எஸ்.தோனி என்னைவிட அதிகம் பிரபலமானவர் என்றே நினைக்கிறேன். ஒருநாள் என் மகன் என்னிடம், தோனி என்னைப்பற்றி நிறைய நல்ல விஷயங்களை கூறியுள்ளார் என்று சொன்னேன்” என்று பதிலளித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion