மேலும் அறிய

Deepika Padukone: 12 வயசு.. அதுதான் முதலும், கடைசியுமான கவிதை.! தீபிகா பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய நினைவுகள்!

12 வயதில் எழுதிய கவிதையை பகிந்த தீபிகா படுகோன்!

தன் திறமையான நடிப்பாலும், தனித்துவமிக்க கதைத் தேர்வு, தன் கருத்துக்களை துணிந்து பேசுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தியாவின் பிரபல முகமாக அறியப்படுபவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்( Deepika Padukone).

தீபிகா படுகோன்( Deepika Padukone) இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைப் பருவ நினைவுகளை அடிக்கடி பகிர்வது வழக்கம். சமீபத்தில் தான் 7ம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இதுதான் என் முதல் மற்றும் இறுதி கவிதை’ என்று குறிப்பிட்டு கவிதையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Deepika Padukone (@deepikapadukone)

தீபிகாவின் கவிதை 'நான்' (I Am) என்று தலைப்பில், ’நான் அன்பு மற்றும் அக்கறையின் குழந்தை' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது போன்று அமைந்துள்ளது. தீபிகாவின் கவிதை எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியிருந்தாலும், உணர்சிகள் மிகுந்த கவிதையாக இருக்கிறது.

தீபிகா படுகோன் எழுதுய கவிதை,

 “நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை. நட்சத்திரங்கள் எவ்வளவு தூரம் சென்றடைகின்றன என்பதில் ஆச்சரியமாக இருக்கிறது. அலையின் ஓசை எனக்குக் கேட்கிறது.  ஆழமான நீல கடலைப் பார்க்கிறேன். நான் கடவுளின் அன்பான குழந்தையாக இருக்க விரும்புகிறேன். நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை.

மலரும் பூவாக நான் இருப்பதாக என்னை நினைத்து கொள்கிறேன்.

நான் கடவுளின் அமைதியான கரங்களை உணர்கிறேன்.

தூரத்தில் உள்ள மலைகளின்  முகடுகளைத் தொடுகிறேன்.

நான் எல்லோராலும் விரும்பப்பட்டால், அதனால் நான் கவலையடைகிறேன். கடவுளின் கருணையும், அன்பு கரங்களின் தொடுதலும் தேவைப்படுபவர்களுக்காக நான் அழுகிறேன்.

நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை.

வாழ்க்கைக்கு முடிவொன்று இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.

நான் கனவு காண வேண்டியதை, கனவு காண்கிறேன்.

சிறப்பானவற்றை திறம்பட செய்ய முயற்சிக்கிறேன்.

 நான் மிகச் சிறந்தவற்றிற்கு தகுதியானவள் என்று நம்புகிறேன்.

 நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை!”

என்று சொல்கிறது.

இதற்கு தீபிகாவின் ரசிகர்கள், கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget