மேலும் அறிய

D imman Complaint Monica: பிள்ளைங்கள பார்க்க விடாம செய்ய இப்படி பண்றாங்க.. முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் பரபரப்பு குற்றசாட்டு..!

இசையமைப்பாளர் இமான் தனது முன்னாள் மனைவி புகார் அளித்துள்ளார். 

முன்னாள் மனைவி மீது புகார்

இது குறித்து இமான் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாஸ்போர்ட் அதிகாரியிடம் தாக்கல் செய்த புகார் மனுவில், “மனைவி மோனிகா குழந்தைகளுக்கு ஏற்கனவே இருக்கும் பாஸ்போர்ட்களை மறைத்து, சட்டவிரோதமாக புதிய பாஸ்போர்ட்களுக்கு விண்ணபித்துள்ளதாகவும், குழந்தைகளை நான் சந்திக்காத வண்ணம், அவர்களை வெளிநாட்டு அனுப்ப தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து விளக்கமளித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

விவாகரத்து

முன்னதாக, மோனிகா ரிச்சர்ட்டை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட டி இமான், “ எனது நலம்  விரும்பிகள், தீவிரமான இசை ரசிகர்கள்  என்னுடன் எப்போதும் நின்றிருக்கிறீர்கள். அதற்கு நான் என்றுமே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை வெவ்வேறு பாதைகளை கொண்டது. மோனிகா ரிச்சார்டும் நானும் பரஸ்பரம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு எங்களின் திருமண உறவை முடித்து கொண்டு விட்டோம். நாங்கள் கணவன் மனைவி இல்லை.

View this post on Instagram
 
A post shared by D.Imman (@immancomposer)

ஆதலால் நலம் விரும்பிகள், இசை ரசிகர்கள், ஊடகம் ஆகியோர் எங்களுக்கான பிரைவசியை தந்து நாங்கள் இதனை கடந்து தொடர்ந்து பயணிக்க உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டு குழந்தைகள்

பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. முன்னதாக, சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட டி.இமான் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் திரையுலத்திற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் இமான் பணிபுரிந்திருந்தாலும், அவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக பிரபு சாலமன்  இயக்கிய  ‘மைனா’  படம் அமைந்தது. அதனைத் தொடர்ந்து கும்கி, கயல் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இமான் விஜய் நடித்த ஜில்லா படத்திற்கு இசையமைத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த  இமான் அஜித் நடித்த விசுவாசம் படத்திற்கு இசையமைத்தார். இந்தப்படத்தில் இடம் பெற்ற கண்ணானே கண்ணே பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கும் இமான் இசையமைத்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget