பாலிவுட்டில் இது கொரோனா காலம்..
நடிகர் அமீர்கான், கார்த்திக் ஆர்யன் மற்றும் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் பல நடிகர் நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் .இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் அமீர்கான் ,கார்த்திக் ஆர்யன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் மாதவனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கான் ரான்சோ என்ற கதாபாத்திரத்திலும், மாதவன் பர்ஹன் கதாபாத்திரத்திலும், போமன் இரானி வைரஸ் கதாபாத்திரத்திலும் இணைத்து நடித்தனர் . நடிகர் மாதவன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் "ரான்சோவை பர்ஹான் தொடர்ந்து செல்லத்தான் வேண்டும். வைரஸ் எப்போதும் எங்களை துரத்தியுள்ளது. இந்த முறை எங்களை பிடித்துவிட்டது" என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்

Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. 😡😡😄😄BUT-ALL IS WELL and the Covid🦠 will be in the Well soon. Though this is one place we don’t want Raju in😆😆. Thank you for all the love ❤️❤️I am recuperating well.🙏🙏🙏 pic.twitter.com/xRWAeiPxP4
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2021

நடிகர் மாதவன் மற்றும் அமீர்கானுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக நடிகர்கள் தங்களின் "டேக் கேர் " டீவீட்டை தட்டிய வண்ணம் இருக்கிறார்கள் .

Wishing you a very speedy recovery sir , good to see your sense of humour absolutely intact , there's nothing better than a little cheer to spread warmth in the world today
— Akshara Haasan (@Iaksharahaasan) March 25, 2021

Take Care மேடி .