மேலும் அறிய

தற்கொலையில் இருந்து காப்பாற்றிய நபரின் பெயரை வைத்துக்கொண்டேன்...கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் பகிர்ந்த தகவல்

வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் தனது 18 வயதில் இருமுறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கே.ஜி.எஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் தெரிவித்துள்ளார்

கே.ஜி.எஃப் படத்தில் தனது இசை மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் கன்னட இசையமைப்பாளர் ரவி பஸ்ருர்.கே.ஜி.எஃப்  2 , மார்கோ , சலார் , தற்போது யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் போன்ற பான் இந்திய படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் வெளியாக இருக்கும் கல்ட் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாள சந்திப்பில் தன்னைபற்றி பகிர்ந்துகொண்டார். 

தற்கொலையில் இருந்து காப்பாற்றிய நபர் 

வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்து  தனது 18 வயதில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் ஆனால் ரவி என்கிற ஒரு மனிதர் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். " இந்த பூமி எனக்கானது இல்லை என நான் இரண்டு முறை இறந்து போக நினைத்திருக்கிறேன். இரண்டாம் முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது ஒரு மனிதர் எனக்கு உதவி செய்தார். நான் வேலை செய்வேன் ஆனால் என்னிடம் கீபோர்டு வாங்க காசு இல்லை என்று அவரிடம் சொன்னேன். அந்த நபர்  என் கையில் 35 ஆயிரம் பனமும் ஒரு கீபோர்டும் கொடுத்தார். ரவி என்கிற அவரது பெயரை என் முதல் பெயராக வைத்துக்கொண்டேன். நான் இறப்பது வரை இந்த பெயர் என்னுடன் இருக்கும் " என்று ரவி பஸ்ருர் கூறினார். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget