மேலும் அறிய

Singamuthu on Vadivelu: அரசியலுக்கும் வடிவேலுக்கும்  செட் ஆகாது... ராசி இல்லை என அவரே ஒதுங்கிவிட்டார்... பகிரங்கமாக விமர்சித்த சிங்கமுத்து

Singamuthu on Vadivelu : நடிகர் வடிவேலுவுக்கு அரசியலில் ராசியில்லை. அவர் சென்ற இடமெல்லாம் தோல்வி தான் மிஞ்சும் என பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சிங்கமுத்து.

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சிங்கமுத்து.  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவின் அரசியல் பற்றி மிகவும் வெளிப்படையாக விமர்சித்து இருந்தார். 

Singamuthu on Vadivelu: அரசியலுக்கும் வடிவேலுக்கும்  செட் ஆகாது... ராசி இல்லை என அவரே ஒதுங்கிவிட்டார்... பகிரங்கமாக விமர்சித்த சிங்கமுத்து

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் வடிவேலு தி.மு.க கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க கட்சி படுதோல்வி அடைந்தது.  அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். தே.மு.தி.க கட்சி அந்த சமயத்தில் ஆ.தி.மு.க கட்சியின் கூட்டணியில் இருந்ததால் வடிவேலுவின் விமர்சனங்களே அவரை வெகுவாக பாதித்தது.  வடிவேலுவின் கடுமையான விமர்சனங்களால் அவரின் திரைப்பயணமே சிறிது காலத்திற்கு ஸ்தம்பித்து போனது. அதற்கு அவர் முன்வைத்த விமர்சனங்களே காரணமாக இருக்கலாம் என பேச்சு அடிபட்டது.    

இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பற்றின கேள்விகளுக்கு பத்திரிகையாளர்களிடம் பதில் அளித்து இருந்தார் நடிகர் சிங்கமுத்து. வடிவேலுவுக்கு அரசியல் யோகம் இல்லை என அவரே பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். 

வடிவேலு தி.மு.க கட்சிக்காக பேசிய சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா யார் அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என பார்வையிட்டார். அப்போது வடிவேலுவின் பேச்சை கேட்ட ஜெயலலிதா, அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததால் என்னவாக இருக்குமோ என பதட்டத்துடனே ஜெயலலிதா அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். ஏதாவது தப்பாக பேசிவிட்டோமா? அடிப்பார்களா என பீதியுடனே சென்றுள்ளார் வடிவேலு. ஆனால் அங்கு போனதும் தலைகீழாக இருந்தது பேச்சு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

Singamuthu on Vadivelu: அரசியலுக்கும் வடிவேலுக்கும்  செட் ஆகாது... ராசி இல்லை என அவரே ஒதுங்கிவிட்டார்... பகிரங்கமாக விமர்சித்த சிங்கமுத்து

அவர் எந்த இடத்தில் எல்லாம் கால் வைக்கிறாரோ அங்கெல்லாம் தோல்வி தான் மிஞ்சியது. நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ அங்கெல்லாம் வெற்றி தான் கிடைத்தது. அவர் செல்லும் இடம் எல்லாம் தோல்வி ஏற்பட்டதால் அவரே ராசியில்லாதவர் என முடிவு செய்து கொண்டு  அரசியலில் இருந்து விலகினார் வடிவேலு. ஒரு வேளை முதலமைச்சர் கூட அந்த சமயத்தில் வடிவேலுவை தொடர்பு கொண்டு "நீங்கள் கட்சிக்கு விஸ்வாசியாக மட்டும் இருங்கள், பிரச்சாரம் எல்லாம்  செய்ய வேண்டாம். உங்க நாக்குல சனி இருக்கு என்று கூட கூறியிருக்கலாம்" என விமர்சனம்  செய்து இருந்தார் நடிகர் சிங்கமுத்து. 
 
முன்னரே வடிவேலு அரசியல் வாழ்க்கை எல்லாம் பழங்கதையாக மாறிவிட்டது. அதனால் இனி நடிப்பதில் மட்டும் என்னுடைய கவனத்தை செலுத்த போகிறேன் என பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்து இருந்தார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Embed widget